இரவில் உக்ரைன் நகர் மீது ராக்கெட் மழை பொழிந்த ரஷ்யா! வெளியான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள்
உக்ரைன் நகர் மீது ரஷ்யா சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும், தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சன் நகரம் மீது ரஷ்யா படைகள் சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
கெர்சனில் உள்ள Kakhovka மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் பெரியளிவில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் BM-21 Grad MLRS ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி இந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட செதங்கள் மற்றும் பாதிப்புக்ள குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Russian BM-21 Grad MLRS were reportedly used heavily tonight near the Kakhovka power plant in Kherson. https://t.co/FjosBJ65ba pic.twitter.com/nUCXGOYsly
— Rob Lee (@RALee85) February 28, 2022
கெர்சன் நகரம் மீது தொடர்ந்து சரமாரியாக ராக்கெட்டுகள் ஏவப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
— Rob Lee (@RALee85) February 28, 2022