எட்டு மைல் தொலைவு இராணுவ வாகன அணிவகுப்பு: அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யா

soldiers vladimirputin ukrainewar russianinvasion armyconvoy
By Arbin Apr 10, 2022 12:15 PM GMT
Report

கிழக்கு உக்ரைனின் முற்றுகைக்கு உட்பட்ட பகுதிகளை நோக்கி ரஷ்ய கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகளின் பெரும் அணிவகுப்பு ஒன்று முன்னேறுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கீவ் நகரத்தின் சுற்றுவட்டாரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கியுள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் பெரும் படைகளை திரட்டி வந்தது ரஷ்யா.

இந்த நிலையில், அடுத்தகட்ட போர் கிழக்கு உக்ரைனில் முன்னெடுக்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது 8 மைல் தொலைவு கொண்ட இராணுவ வாகன அணிவகுப்பு ஒன்று கிழக்கு உக்ரைன் நோக்கி முன்னேறுவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

8 மைல் தொலைவு கொண்ட அந்த அணிவகுப்பு Velykyi Burluk நகரம் நோக்கி முன்னேறுவதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனில் இதுவரை அதிக உயிரிழப்பை எதிர்கொண்ட ரஷ்ய துருப்புகள், தற்போது 2012ல் விலகிக்கொண்ட இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, மால்டோவா இராணுவத்தினரும் ரஷ்ய துருப்புகளுடன் கிழக்கு உக்ரைனில் களமிறங்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

எட்டு மைல் தொலைவு இராணுவ வாகன அணிவகுப்பு: அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யா | Russian Convoy Snakes Ukrainian East

இந்த நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான Mykhaylo Podolyak தெரிவிக்கையில், ரஷ்யாவின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள உக்ரைன் தயார் எனவும், உக்ரைன் கண்டிப்பாக அதில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரகசியமாக கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ளதுடன், ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகள் முன்னெடுக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.

எட்டு மைல் தொலைவு இராணுவ வாகன அணிவகுப்பு: அடுத்த ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யா | Russian Convoy Snakes Ukrainian East

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US