புடினுக்கு பதிலாக... தெரிவான முன்னாள் உளவாளி: வெளிச்சத்துக்கு வரும் இரகசிய பின்னணி

vladimirputin ukrainewar russiainvasion russianelite
By Arbin Mar 20, 2022 09:40 PM GMT
Report

ரஷ்யாவில் தற்போதுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் என குற்றஞ்சாட்டியுள்ள பலம் பொருந்திய உயர்மட்ட குழு, அவரை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ரஷ்யாவை தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீட்க, ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொலை செய்தாவது தங்கள் திட்டத்தை நிறைவேற்ற Russian elite குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விளாடிமிர் புடினிக்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி பொறுப்புக்கு முன்னாள் KGB உளவாளியும் தற்போதைய FSB தலைவருமான Oleksandr Bortnikov என்பவரை Russian elite குழு உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

புடினுக்கு பதிலாக... தெரிவான முன்னாள் உளவாளி: வெளிச்சத்துக்கு வரும் இரகசிய பின்னணி | Russian Elite Chosen Successor Vladimir Putin

விளாடிமிர் புடினும் Oleksandr Bortnikov என்பவரும் ஒன்றாகவே KGB-ல் பணியாற்றியுள்ளனர். பின்னர் FSB என்ற பாதுகாப்புத் துறை ஒன்றை Oleksandr Bortnikov கட்டமைத்து, புடின் அரசாங்கத்தின் மூளையும் இதயவுமாக செயல்பட்டு வந்துள்ளார்.

ஆனால் தற்போது உக்ரைன் விவகாரத்தில், புடின் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஒப்புக்கொள்ள மறுத்து புடினிடம் இருந்து விலகியுள்ளார் Oleksandr Bortnikov.

புடினுக்கு பதிலாக... தெரிவான முன்னாள் உளவாளி: வெளிச்சத்துக்கு வரும் இரகசிய பின்னணி | Russian Elite Chosen Successor Vladimir Putin

உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்க, Oleksandr Bortnikov தகுதியான நபர் எனவும் Russian elite குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, தமக்கு நம்பகமான அதிகாரிகள் உக்ரைனில் இருப்பதால், போரை முடிவுக்கு கொண்டுவரவும், சுமூக பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் அவரால் முடியும் என Russian elite குழு உறுப்பினர்கள் நம்புகிறார்கள்.

புடினுக்கு பதிலாக... தெரிவான முன்னாள் உளவாளி: வெளிச்சத்துக்கு வரும் இரகசிய பின்னணி | Russian Elite Chosen Successor Vladimir Putin

மேலும், ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் எதிர்வினையை எதிர்கொள்ள காரணமாக அமைந்தது Oleksandr Bortnikov தலைமையிலான FSB தவறான ஆய்வுகளை முன்னெடுத்ததே எனவும், உக்ரைனில் தற்போதைய சூழல் என்ன, அங்குள்ள இராணுவ பலம் என்ன உள்ளிட்ட அதி முக்கிய தகவல்களை திரட்டுவதில் FSB விலை போனதாக விளாடிமிர் புடின் நம்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக அதிகாரிகள் பலரை விளாடிமிர் புடின் நீக்கியுள்ளார். ஆனால் தம்முடனே உளவுத்துறையில் பணியாற்றியுள்ளதால் Oleksandr Bortnikov மீது உக்ரைன் விவகாரத்தில் புடின் சந்தேகம் கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது. இருப்பினும் உக்ரைன் விவகாரத்தில், அந்த மக்களின் கண்ணீரில், இரத்தத்தில் தமக்கு பங்கில்லை என்றே Oleksandr Bortnikov கூறுவதாக தகவல் கசிந்துள்ளது.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US