தனக்கு 16 வயது என்று காதலனிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த கதி... வதந்திகளை தாங்க இயலாமல் எடுத்த முடிவு

Russia Police Pregnant
By Balamanuvelan Sep 18, 2021 12:15 PM GMT
Report

ரஷ்யாவில் 12 வயதில் காதலில் விழுந்த ஒரு பெண், தனக்கு 16 வயது என்று தன் காதலனிடம் பொய் சொல்லியிருக்கிறாள்.

Dasha என்ற அந்த பெண், எங்கே தனக்கு 12 வயதுதான் ஆகிறது என்று தெரிந்தால், தன் காதலன் தன்னைக் காதலிக்கமாட்டாரோ என பயந்து பொய் சொன்னதாக தற்போது தெரிவித்துள்ளாள்.

பின்னர் தனக்கு 12 வயது என Dasha கூறிய நிலையிலும், அவளும் அந்த காதலனும் உறவுகொண்டிருக்கிறார்கள். அதனால் Dasha கர்ப்பமாக, அந்த காதலன் அவளை கேலி செய்து கைவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னை அவர் நேசிப்பார், இருவருமாக குழந்தையை வளர்க்கலாம் என Dasha எண்ணியிருக்க, அந்த நபரோ 12 வயதில் கர்ப்பமானதற்காக Dashaவை கேலி செய்ய, இருவரும் பிரிந்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் சமூக ஊடகங்களில் Dashaவையும் அவரது பெற்றோரையும் பலர் மோசமாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். Dasha மோசமான பெண், அவள் தந்தை குடும்பத்தை விட்டுவிட்டுப் போய்விட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் வரத்துவங்க, Dashaவும் அவளது தாய் Elena (42)ம் தொலைக்காட்சியில் தோன்றி தங்களை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளார்கள்.


தன் மகளை ஏமாற்றிய நபர் அந்த குழந்தையை கைவிட்டு சென்று விட்டாலும், அவள் அந்த குழந்தையை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக Elena தெரிவித்துள்ளார். Dashaவும் தன் தாய் உதவியுடன் குழந்தையை வளர்க்க இருப்பதாகவும், அத்துடன், தான் படித்து ஒரு பல் மருத்துவராக திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 12 வயது சிறுமி ஒருத்தியை கர்ப்பமாக்கியதற்காக பெயர் வெளியிடப்படாத அந்த காதலனை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

தனக்கு 16 வயது என்று காதலனிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த கதி... வதந்திகளை தாங்க இயலாமல் எடுத்த முடிவு | Russian Girl 12 Reveals Pregnant Police

ரஷ்யாவில் ஏற்கனவே இதேபோல் Darya Sudnishnikova என்ற 13 வயது பெண், தன் 10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்,13 வயது Daryaவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை அவள் வளர்த்து வருகிறாள். இப்படி ஒரு விடயத்தால் பிரபலமான Daryaவை சமூக ஊடகங்களில் 650,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் வாசித்தால், ரஷ்யா உண்மையாகவே வளர்ந்த நாடுதான் போலும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!  

தனக்கு 16 வயது என்று காதலனிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த கதி... வதந்திகளை தாங்க இயலாமல் எடுத்த முடிவு | Russian Girl 12 Reveals Pregnant Police

தனக்கு 16 வயது என்று காதலனிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த கதி... வதந்திகளை தாங்க இயலாமல் எடுத்த முடிவு | Russian Girl 12 Reveals Pregnant Police

தனக்கு 16 வயது என்று காதலனிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த கதி... வதந்திகளை தாங்க இயலாமல் எடுத்த முடிவு | Russian Girl 12 Reveals Pregnant Police

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US