அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி

Russian Federation
By Balamanuvelan Aug 27, 2022 09:35 AM GMT
Report

தன் அழகால் செல்வந்தர்களின் வட்டத்துக்குள் நுழைந்த ஒரு பெண், நேட்டோ அதிகாரிகள் பலரைத் தன் வலையில் வீழ்த்தியிருக்கிறார்.

அவர் ஒரு ரஷ்ய உளவாளி என தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தன்னை ஒரு நகை வடிவமைப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு ரஷ்ய பெண் உளவாளி, நேட்டோ அதிகாரிகள் உட்பட பலரை 10 ஆண்டுகளாக தன் வலையில் வீழ்த்தியிருக்கிறார் என்னும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள சாலிஸ்பரியில் ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கே ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகளான யுலியா ஸ்க்ரிபால் ஆகியோருக்கு நோவிச்சோக் என்னும் விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி | Russian Girl Who Fooled Many Her Beauty

image -bellingcat

அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 15ஆம் திகதி, இத்தாலியிலுள்ள Naples என்ற இடத்தில் வாழ்ந்துவந்த மரியா அடீலா குஃபெல்ட் ரிவேரா (Maria Adela Kuhfeldt Rivera) என்னும் அழகிய இளம்பெண், அவசர அவசரமாக இத்தாலியிலிருந்து விமானம் ஏறி ரஷ்யாவுக்கு பறக்கிறார்.

அதன் பிறகு மரியா என்ன ஆனார் என்பது அவரது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது!

பெரு நாட்டவர் என கூறப்படும் இந்த மரியா, ரோம், மால்ட்டா, பாரீஸ் என பல இடங்களுக்குச் சுற்றியிருக்கிறார். அவருக்கு நெருக்கமானவர்கள் பிரித்தானியா முதல் மத்திய கிழக்கு நாடுகள் வரை இருந்திருக்கிறார்கள்.

அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி | Russian Girl Who Fooled Many Her Beauty

image -bellingcat  

இத்தாலியிலுள்ள Naples என்ற இடத்தில் குடியமர்ந்த மரியா, அங்கு ஒரு பெரிய நகைக்கடையை திறந்திருக்கிறார். தானே வடிவமைத்ததாக அவர் கூறிய விலையுயர்ந்த நகைகள், அவரது மதுபான விடுதி ஆகியவை அவருக்கு பெரும் செல்வந்தர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

நேட்டோ அதிகாரிகள் பலரை தன் அழகைக் காட்டி வீழ்த்தியிருக்கிறார். அமெரிக்க கப்பல் படை அலுவலர் ஒருவர், தனக்கு மரியா மீது ஒரு கண் என்கிறார். நேட்டோ தலைமையகத்துடன் தொடர்புடைய லயன்ஸ் கிளப் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலராகும் அளவுக்கு பிரபலமாகியிருக்கிறார் மரியா.

அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி | Russian Girl Who Fooled Many Her Beauty

image -bellingcat  

2012ஆம் ஆண்டு இத்தாலியர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார் மரியா. ஆனால், 2013ஆம் ஆண்டு அவரது கணவர் இறந்துவிட்டார். அதனால் ஏற்பட்ட பரிதாபமும் உதவ, நேட்டோ தூதர்கள் பலருடன் நெருக்கமாகியிருக்கிறார்.

இப்படி பிரபலமாக, பெரும் செல்வந்தராக, 10 ஆண்டுகள் பல நாடுகளின் தூதர்கள், அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி வந்த மரியா, செப்டம்பர் 15ஆம் திகதி, அவசர அவசரமாக இத்தாலியிலிருந்து விமானம் ஏறி ரஷ்யாவுக்கு பறக்கிறார்.

அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி | Russian Girl Who Fooled Many Her Beauty

image -bellingcat  

அதற்கு முன்தினம்தான் ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கே ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகளான யுலியா ஸ்க்ரிபால் ஆகியோருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பின் மரியாவை யாரும் பார்க்கவில்லை.

அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி | Russian Girl Who Fooled Many Her Beauty

image -bellingcat  

இந்நிலையில், மரியா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் Olga Kolobova என்றும், அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்றும் தெரியவந்துள்ளது.

தாங்கள் யாருடன் பழகுகிறோம் எனப்து தெரியாமலே ‘மரியாவுடன்’ நெருங்கிப் பழகிய நேட்டோ அதிகாரிகள் என்னென்ன தகவல்களை அவருடன் பகிர்ந்துகொண்டார்களோ தெரியாது.  

அழகைக் காட்டி ஏராளமான அதிகாரிகளை ஏமாற்றிய ரஷ்யப் பெண்: அவர் யார் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி | Russian Girl Who Fooled Many Her Beauty

image -bellingcat  

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US