புடினின் ரகசிய உளவாளி கைது: பிரித்தானிய காவல்துறை அதிரடி நடவடிக்கை!

Vladimir Putin Russo-Ukrainian War United Kingdom Cyber Attack Russian Federation
By Thiru Jun 15, 2022 12:00 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்காக பிரித்தானியாவில் உளவு வேலை பார்த்த ரஷ்ய உளவாளியை காட்விக் விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பொலிஸார் கைது செய்தனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா பல முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், ரஷ்யர்கள் மிகப்பெரிய சைபர் தாக்குதலை  பிரித்தானியாவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து பிரித்தானிய பாதுகாப்பு உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தது.

இந்தநிலையில், காட்விக் விமான நிலையத்தில் 40 வயதுடைய சந்தேகத்திற்குரிய நபர், பிரித்தானியாவை விட்டு வெளியேற முயன்ற போது திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புடினின் ரகசிய உளவாளி கைது: பிரித்தானிய காவல்துறை அதிரடி நடவடிக்கை! | Russian Man Arrested Uk Spying For Putin Amid War

அவர் உடனடியாக மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது எதிரி அரசுக்கு உளவு பார்த்தது மற்றும் நாசவேலைகளுக்கு திட்டமிட்டது போன்ற பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கைது நடவடிக்கையானது மெட் பொலிஸாரின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை SO15 மற்றும் MI5-இன் ஆகியவற்றின் கூட்டு விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புடினின் ரகசிய உளவாளி கைது: பிரித்தானிய காவல்துறை அதிரடி நடவடிக்கை! | Russian Man Arrested Uk Spying For Putin Amid War

கூடுதல் செய்திகளுக்கு: ரூவாண்டாவிற்கான முதல் விமானம் இறுதி நிமிடத்தில் ரத்து: பிரித்தானிய அரசுக்கு தொடரும் சட்டசிக்கல்

பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் எங்கு செல்ல விரும்பினார் என்பது குறித்து தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US