G20 உச்சி மாநாட்டில் குழப்பம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

Vladimir Putin Russian Federation Indonesia
By Thiru Nov 14, 2022 10:04 AM GMT
Report

G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது, இதில் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்து கொள்ள மறுத்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் G20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

G20 உச்சி மாநாட்டில் குழப்பம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி! | Russian Minister Taken To Hospital At G20 SummitSKY NEWS

இந்நிலையில் இந்தோனேசிய அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனம், பாலியில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு ஆதாரங்கள் செர்ஜி லாவ்ரோவ் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மறுப்பு 

இதற்கிடையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படவில்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

G20 உச்சி மாநாட்டில் குழப்பம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி! | Russian Minister Taken To Hospital At G20 SummitSKY NEWS

அத்துடன் இது முழுக்க முழுக்க போலி செய்தி என்றும், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தனது டெலிகிராமில் தான் தற்போது லாவ்ரோவுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.  

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பாலியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வீடியோ ஒன்றில் தோன்றினார்.

ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்-யிடம் பேசிய அவர், இது முற்றிலும் அரசியல் விளையாட்டு என தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US