உக்ரைன் தலைநகர் கீவில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்! சிக்கிய காட்சி
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 3வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தலைநகர் கீவை கைப்பற்ற போராடி வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 26ம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 8.12 மணிக்கு உக்ரைன் தலைநகர் கீவின் Lobanovsky தெருவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
அடுக்குமாடி கட்டிடத்தின் 17வது மற்றும் 18வது தளத்தை ராக்கெட் தாக்கியுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் பலர் காயமடைந்தள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருகின்றனர்.
Video of a shell hitting a house on Lobanovsky Avenue in Kyiv.
— لبنــــان الحلـــم (@TheLebanonDream) February 26, 2022
لحظة اصابة مبنى بقذيفة في كييف#Ukraine pic.twitter.com/6VasnUxVBn
Video of a #rocket hitting a residential building on #Lobanovsky Street.#RussiaUkraineWar pic.twitter.com/GZkR777FRH
— Ankit Bhat (@AnkitBhat09) February 26, 2022
#Russia. strike on the capital's high-rise building at #Lobanovsky Avenue, 6-A. An evacuation is underway. #Kiev #NoMoreWars #UkraineUnderAttack #RussiaInvadedUkraine pic.twitter.com/KITKtmCvb9
— Political Gamer (@PoliticalGame11) February 26, 2022
#Оперативна_інформація від ДСНС України
— Defence of Ukraine (@DefenceU) February 26, 2022
"Фіксуємо черговий воєнний злочин проти мирного населення України.Рятувальники проводять евакуацію мешканців багатоповерхівки по проспекту Лобоновського 6А, де 26.02 сталося попадання снаряду в житловий будинок на рівні 17 та 18 поверхів." pic.twitter.com/MC9PndcZXm