ரஷ்ய ஏவுகணையால் சின்னாபின்னமான வணிக வளாகம்: கலக்கத்துடன் கணவருக்காக காத்திருக்கும் பெண்

Russo-Ukrainian War Ukraine
By Arbin Jul 04, 2022 10:34 AM GMT
Report

உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சின்னாபின்னமான வணிக வளாகத்தில் பணிக்கு சென்ற கணவருக்காக பெண் ஒருவர் கண்ணீருடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Sabina Hrytsai, அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பதாக கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

எனது அன்பான கணவரைத் தேடுகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த உடை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஏவுகணையால் சின்னாபின்னமான வணிக வளாகம்: கலக்கத்துடன் கணவருக்காக காத்திருக்கும் பெண் | Russian Missile Wife Missing Man Waits

27 வயதான Sabina Hrytsai அருகாமையில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரித்துள்ளார், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உள்ளூர் காவல்துறையாலும் இதுவரை உறுதியான தகவல் அளிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

தென்மேற்கு கீவ் நகரில் பிறந்து வளர்ந்த இருவரும் திருமணம் முடித்து, ஜூன் 11ம் திகதி தான் முதலாண்டு நிறைவடைந்துள்ளது. திங்களன்று நடந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் கொத்தாக கொல்லப்பட்டுள்ளதுடன், 66 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஏவுகணையால் சின்னாபின்னமான வணிக வளாகம்: கலக்கத்துடன் கணவருக்காக காத்திருக்கும் பெண் | Russian Missile Wife Missing Man Waits

இதுவரை இரண்டு டசின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4 மணியளவில் ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று தமது கணவருக்கு விடுமுறை என்ற போதும், நிர்வாகம் அழைத்ததன் பேரில் பணிக்கு சென்றதாக Sabina Hrytsai தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஏவுகணையால் சின்னாபின்னமான வணிக வளாகம்: கலக்கத்துடன் கணவருக்காக காத்திருக்கும் பெண் | Russian Missile Wife Missing Man Waits

இந்த கோபத்தில் தாம் அவருடன் அப்போது சரியாக பேசிக்கொள்ளவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதல் சத்தம் தமக்கு கேட்டதாகவும், உடனடியாக தமது கணவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும், அவர் உயிருடன் இருப்பார் என நம்புவதாகவும், கண்டிப்பாக அவர் திரும்பி வருவார் என எதிர்பார்ப்பதாகவும் Sabina Hrytsai உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US