பரபரப்பான சந்தையில்... ரஷ்யாவின் கோர முகம்: உடல் சிதறி பலியான பலர்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Arbin Sep 07, 2023 12:26 AM GMT
Report

உக்ரைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றில் பட்டப்பகலில் ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பான சந்தை தெருவில்

மிக அமைதியான நகரில் வேண்டுமென்றே முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இதுவென உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சந்தையில்... ரஷ்யாவின் கோர முகம்: உடல் சிதறி பலியான பலர் | Russian Missiles Kill 17 And Injures Dozens

ஒரு சிறார் உட்பட குறைந்தது 17 பேர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் அபூர்வமாக பட்டப்பகலில் பரபரப்பான சந்தை தெருவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ளது தாக்குதல் நடத்தப்பட்ட Kostyantynivka நகரம். சம்பவம் தொடர்பில் இதுவரை ரஷ்யா கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

பரபரப்பான சந்தையில்... ரஷ்யாவின் கோர முகம்: உடல் சிதறி பலியான பலர் | Russian Missiles Kill 17 And Injures Dozens Image: ZelenskyyUa

எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். சுமார் 33 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தையுடன் மருந்தகம் ஒன்றும் சில கடைகளும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் உக்ரைன் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என கூறுகின்றனர்.

பரபரப்பான சந்தையில்... ரஷ்யாவின் கோர முகம்: உடல் சிதறி பலியான பலர் | Russian Missiles Kill 17 And Injures Dozens Image: ZelenskyyUa


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US