நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Raju May 17, 2022 10:55 AM GMT
Report

விளாடிமிர் புடினை ரஷ்ய அதிகாரிகளே கவிழ்க்க சதி செய்கிறார்கள் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ரஷ்ய ஜனாதிபதி புடினை வீழ்த்த சதி நடப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் மீதான போரில் முக்கியமான திருப்புமுனை ஏற்படும் எனவும் உக்ரைன் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடக்கும் நிலையில் ஒருபுறம் புடின் புற்றுநோயா பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் மறுபுறம் அவரின் ரகசிய காதலி கர்ப்பமாக உள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன.

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் | Russian Official Oppose Vladimir Putin

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல சதி நடப்பதாகவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் மீதான போரில் முக்கியமான திருப்புமுனை ஏற்படும் எனவும் உக்ரைன் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறுகையில், உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யா தோல்வியுற்றால், புடின் அகற்றப்படுவார் மற்றும் அவரது நாடு வீழ்ச்சியடையும்.

புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்ற அவரிடம் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததாக நம்புகிறீர்களா என்று கேட்ட போது, ​​ஆம் என்று பதிலளித்ததோடு, புடினை வீழ்த்துவதை தடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US