ரஷ்ய பிளேக் ஆய்வகத்திற்கு அமெரிக்க சுகாதார அமைச்சகம் அளித்த 800,000 டொலர் நிதியுதவி

Plague Russian Federation
By Arbin Oct 08, 2026 11:25 AM GMT
Report

Russian plague lab reportedly received $800k in research funding: ரஷ்யாவின் பிளேக் ஆய்வகம், ஆராய்ச்சி நிதியாக 800,000 டொலர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் பிளேக் நோய் பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடிய சைபீரிய ஆய்வகத்துடன் தொடர்புடைய ஒரு ஆராய்ச்சித் திட்டத்திற்கு, 8,00,000 டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க சுகாதார அமைச்சகம் அளித்துள்ளது.

நிதியுதவி

குறித்த தொகையை, அதன் அமைச்சரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. சைபீரியாவில் அமைந்துள்ள பிளேக்-தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Irkutsk Anti-Plague Research Institute) சேர்ந்த ஊழியர் ஒருவரின் மரணம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியது;

ரஷ்ய பிளேக் ஆய்வகத்திற்கு அமெரிக்க சுகாதார அமைச்சகம் அளித்த 800,000 டொலர் நிதியுதவி | Russian Plague Lab Research Funding

அதன்பின்னர் குறைந்தது இன்னொருவரும் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், Irkutsk-ல் உள்ள அந்த ஆய்வகம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இல்லினாய்ஸ் அர்பானா-ஷேம்பெய்ன் பல்கலைக்கழகம், 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான 'சைட்டாலஜி மற்றும் மரபியல் நிறுவனத்துடன்' (Institute of Cytology and Genetics) ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டது; இந்த நிறுவனம், தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள இர்குட்ஸ்க் (Irkutsk) மையத்துடன் கடந்த காலத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது.

தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப்

தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப்

இந்த நிலையில், சுகாதார அமைச்சகத்தின் கீழில் செயல்படும் ஒரு அமைப்பு இல்லினாய்ஸ் அர்பானா-ஷேம்பெய்ன் பல்கலைக்கழகத்திற்கு அவர்களின் ஆராய்ச்சிக்காக 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் சுமார் 800,000 டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

2022ல் ஜோ பைடன் நிர்வாகம் அந்த ஆய்வகத்திற்கு நிதியுதவி அளிப்பதை முடக்கியுள்ள நிலையில், தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து ஆய்வுகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பிளேக் ஆய்வகத்திற்கு அமெரிக்க சுகாதார அமைச்சகம் அளித்த 800,000 டொலர் நிதியுதவி | Russian Plague Lab Research Funding

சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக்-தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் ஆய்வகப் பணியாளராகப் பணியாற்றிய 28 வயதான டார்யா ஷிபிலோவா, உயிருள்ள பாக்டீரியாக்கள் இருந்த சோதனைக் குழாய் ஒன்றை எதிர்பாராதவிதமாக உடைத்துவிட்டதாக தகவல் வெளியானதையடுத்து, கடந்த வாரம் அங்குப் பதற்றம் ஏற்பட்டது.

பிளாக் டெத்

ஆனால், ஷிபிலோவா உறுதிப்படுத்தப்படாத நிமோனியா பாதிப்பால் மரணமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்; அதேவேளையில், அவருடன் பணியாற்றியவர்களுக்கு கோவிட் மற்றும் சாதாரண சளி பாதிப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்ய பிளேக் ஆய்வகத்திற்கு அமெரிக்க சுகாதார அமைச்சகம் அளித்த 800,000 டொலர் நிதியுதவி | Russian Plague Lab Research Funding

ஐரோப்பாவில் லட்சக்கணக்கானோரைக் கொடூரமாகக் கொன்ற பிளாக் டெத் பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனிக் பிளேக் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அவருடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களும், மகப்பேறு பிரிவு உட்பட ஐந்து மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷிபிலோவா, அந்தத் தொற்றின் காரணமாக அக்டோபர் 2-ஆம் திகதி மரணமடைந்தார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US