விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

Aircraft Russia
By Ragavan Oct 05, 2026 09:05 PM GMT
Report

Russian software boosts aircraft landing accuracy: ரஷ்ய விஞ்ஞானிகள், விமான தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்தியுள்ளனர்.

புதிய மென்பொருளை உருவாக்கிய ரஷ்ய விஞ்ஞானிகள்

ரஷ்யாவின் South Ural State University (SUSU) விஞ்ஞானிகள், விமானங்கள் தரையிறங்கும் போது ஏற்படும் உயரம் கணக்கிடுவதில் ஏற்படும் தவறுகளை குறைக்கும் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

Russian-Software-Boosts-Aircraft-Landing-Accuracy

இந்த மென்பொருள், 'நவிகேஷன் சூடோ-சாட்டிலைட்கள்' (Pseudo-satellites) எனப்படும் தரை அடிப்படையிலான கருவிகளை சரியான இடங்களில் அமைப்பதற்கான சிறந்த தீர்வை வழங்குகிறது.

விமானங்கள் இறங்கும் போது, குறிப்பாக 300 மீட்டர் உயரத்திலிருந்து தரை வரை வரும் இறக்கத்தில், உயரம் கணக்கிடுவதில் ஏற்படும் தவறுகள் மிக ஆபத்தானவை.

சீனாவை எதிர்கொள்ள புதிய வர்த்தக கருவி - ஜேர்மனி, பிரான்ஸ் இணைந்த முன்முயற்சி

சீனாவை எதிர்கொள்ள புதிய வர்த்தக கருவி - ஜேர்மனி, பிரான்ஸ் இணைந்த முன்முயற்சி

நான்கு மடங்கு அதிக துல்லியம்

இந்த மென்பொருள், புவியியல் நிலப்பரப்பு மற்றும் இறங்கும் பாதை ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ப்சூடோ-சாட்டிலைட்களின் இடம் மற்றும் கோபுர உயரத்தை துல்லியமாக கணக்கிடுகிறது.

இதன் மூலம், உயரத்தை கணக்கிடும் துல்லியம் நான்கு மடங்கு அதிகரிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“எங்கள் மென்பொருள், இறங்கும் பாதையின் முக்கிய பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், விமானம் தரையிறங்குவதற்கு முன் உயரம் கணக்கீட்டுத் துல்லியம் 2.5 இலிருந்து 0.6- ஆகக் குறைகிறது” என ஸ்டானிஸ்லாவ் லிசோவ், SUSU-வின் எலக்ட்ரானிக் மற்றும் ரேடியோ இன்ஜினியரிங் துறையின் மூத்த விரிவுரையாளர் விளக்கமளித்தார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த ஜப்பான்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த ஜப்பான்

மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு

இந்த கண்டுபிடிப்பு, தொலைதூர மற்றும் வடக்கு விமான நிலையங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அங்கு, உலகளாவிய நவிகேஷன் சிஸ்டம் (GPS) சிக்னல்கள் பல நேரங்களில் நிலையானதாக இருக்காது. மேலும், இந்த மென்பொருள் சிவில் ஏவியேஷன் மட்டுமின்றி, எதிர்கால மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்கள் தரையிறங்குவதற்கும் உதவக்கூடும்.

விமான நிலையங்கள் அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்யும் போது, சர்வேயர்கள் மற்றும் விண்வெளி சரக்கு ஏவுதலில் ஈடுபடும் நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தலாம்.

இந்த புதிய தொழில்நுட்பம், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, விண்வெளி ஆராய்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.

15 பவுண்டுக்கு வாங்கிய உடைந்த தேநீர் கூஜா - ரூ. 6 கோடிக்கு விற்பனை

15 பவுண்டுக்கு வாங்கிய உடைந்த தேநீர் கூஜா - ரூ. 6 கோடிக்கு விற்பனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US