உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்: பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்

Ukraine
By Balamanuvelan Jan 23, 2025 12:20 PM GMT
Report

உக்ரைன் போரில், உக்ரைன் கவச வாகன தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் பிணவறையில் திடீரென கண் விழித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்

உக்ரைன் போரில், கவச வாகனம் ஒன்று தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார் ஈகோர் ( Igor Kononenko, 37) என்னும் ரஷ்ய வீரர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஈகோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்: பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் | Russian Soldier Killed In Ukraine War

அவரது உடலை, சடலங்களை வைக்கும் பையில் வைத்து பிணவறையில் வைத்துள்ளார்கள்.

பிணவறையில் வைக்கப்பட்ட ஈகோர் திடீரென எழுந்திருக்க, அங்கு காவலிருந்த வீரர் ஒருவர் பயத்தில் மயங்கிச் சரிந்துள்ளார்.

அவரைத் தட்டி எழுப்பிய ஈகோர், நண்பா என்ன ஆயிற்று என கேட்டு அவரை ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

அப்படியே மருத்துவமனையில் அவர் நடந்து வர, அவரைக் கண்ட ஒரு செவிலியர் நீங்கள் இறந்துபோனீர்களே என ஆச்சரியத்துடன் கூறி குழப்பமடைந்துள்ளார்.

விடயம் என்னவென்றால், அந்த செவிலியர்தான் ஈகோரை பிணவறைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்: பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் | Russian Soldier Killed In Ukraine War

தன்னை சடலங்களை வைக்கும் பையில் வைத்து பிணவறையில் வைத்ததால் கோபமடைந்த ஈகோர், மருத்துவரிடம் சென்று என்னை யார் பிணவறையில் வைத்தது என சண்டை போட்டுள்ளார்.

மருத்துவர், ஈகோர் இறந்ததை உறுதி செய்வதற்காக ஆவணங்களை அவருக்குக் காட்டியுள்ளார்.

இதற்கிடையில், ஈகோர் இறந்துபோனதாக தகவலறிந்த அவரது மனைவி அவரது ஊரில் அழுது புலம்பிக்கொண்டிருக்க, ஈகோர் அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.

தன் கணவர் உயிருடன் இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்ட அந்தப் பெண், அதே நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர் மீது கோபமடைந்துள்ளார்.

கவச வாகனம் வீசிய குண்டு தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஈகோர், மண் சுவர் ஒன்றில் மோதியுள்ளார். அவரது இதயத் துடிப்பு நின்றுவிட்டிருக்கிறது.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்: பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் | Russian Soldier Killed In Ukraine War

ஆகவே, அவர் உயிரிழந்துவிட்டதாக முடிவு செய்த மருத்துவர்கள் அவரை பிணவறையில் வைத்துள்ளார்கள்.

ஆனால், ஈகோரின் இதயம் மீண்டும் துடிக்கத் துவங்க, தான் எப்படி பிணவறைக்கு வந்தேன் என குழப்பமும் கோபமும் அடைந்த ஈகோர் தானே எழுந்து வெளியே வர, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் சுற்றுலாவுக்கு செல்வதுபோல சென்று அவரை பார்த்துவருகிறார்களாம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US