அம்மா, உக்ரைனியர்களை சித்திரவதை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறிய ரஷ்யப் படைவீரர்: தாய் சொன்ன திடுக் பதில்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Balamanuvelan May 10, 2022 09:10 AM GMT
Report

அம்மா, உக்ரைனியர்களின் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டி சித்திரவதை செய்யும் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தன் தாயிடம் கூறியுள்ளார் ஒரு ரஷ்யப் படைவீரர்.

அதற்கு அந்த தாய் சொன்ன பதிலைக் கேட்டால் திகைத்துப் போவீர்கள்...

இந்த ரஷ்யப் பெண்கள் பேசுவதைக் கேட்டால், இவர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களா என்று தோன்றுகிறது. ஒரு பெண் என்னவென்றால், நீங்கள் எத்தனை உக்ரைன் பெண்களை வேண்டுமானாலும் வன்புணருங்கள், ஆனால், என்னிடம் அதைக் குறித்து சொல்லாதீர்கள் என்றார்.

இப்போது ஒரு தாய் தன் மகனிடம் பேசிய ஒரு தொலைபேசி அழைப்பு குறித்த திடுக்கிடவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை, தங்களிடம் சிக்கிய அந்த தொலைபேசி அழைப்பின் இடம்பெறும் உரையாடலை பகிர்ந்துள்ளது.

அந்த அழைப்பில், Konstantin Solovyov (20) என்னும் ரஷ்யப் படைவீரர், தன் தாயாகிய Tatiana Solovyova (50)விடம், ரஷ்ய இராணுவம் கடைப்பிடிக்கும் பயங்கர சித்திரவதை முறைகள் குறித்து விவரிக்கிறார்.

அவற்றில் ஒன்று ’21 ரோஜாக்கள்’ என அழைக்கப்படுகிறது. பெயர் என்னவோ கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அதன் பொருள் என்னவென்றால், மனிதனின் கைகள் மற்றும் கால்களிலுள்ள 20 விரல்கள், மற்றும் அவனது ஆணுறுப்பு ஆகியவற்றின் மேலுள்ள தோலை அப்படியே ரோஜா இதழ்களை பிரிப்பது போல் பிரித்தெடுக்கும் முறையாகும்.

அம்மா, உக்ரைனியர்களை சித்திரவதை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறிய ரஷ்யப் படைவீரர்: தாய் சொன்ன திடுக் பதில் | Russian Soldier Who Said He Liked Torture  

இது போலவே, இதற்கு மேல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல சித்திரவதை முறைகளை தன் தாயிடம் விவரித்த Konstantin, தானும் உக்ரைன் வீரர்களை கொடுமைப் படுத்தியதைக் குறித்து தன் தாயிடம் கூறுகிறார்.

அதைக் கேட்ட Tatiana என்ற அந்த பெண், அப்படி சித்திரவதை செய்ததை நீ என்ஜாய் பண்ணினாயா அல்லது ரசித்து செய்தாயா என்று கேட்கிறார்.

அதற்கு, Konstantin, எனக்கு அது பிடித்திருந்தது என்று கூறுகிறார். உடனே அவரது தாய், நான் அங்கே இருந்திருந்தால், நானும் அதை ரசித்திருப்பேன், நாமெல்லாரும் ஒரே மாதிரிதான் என்கிறார்.

அம்மா, உக்ரைனியர்களை சித்திரவதை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறிய ரஷ்யப் படைவீரர்: தாய் சொன்ன திடுக் பதில் | Russian Soldier Who Said He Liked Torture

தொடர்ந்து, தான் செய்ததைக் குறித்து தனக்கு வருத்தமில்லை என்று கூறும் Konstantin, ஒரு 20 உக்ரைன் வீரர்களைக் கொன்றபின் பரிதாப உணர்வு கூட போய்விட்டது என்கிறார். அவரது தாய் தொடர்ந்து அவரை உற்சாகப் படுத்துகிறார்.

ஆக, புடின் மட்டுமல்ல, அவரது ஆட்சியின் கீழ் உள்ள ரஷ்யர்கள் மன நிலைமையும் இப்படித்தான் இருக்குமோ என தோன்றுகிறது.

அதுவும், இந்த கொடூர ரஷ்யப் படைவீரர்களின் தாய்மார்களும் மனைவிகளும் பேசுவதைக் கேட்டால், அவர்கள் இவர்களை விட கொடூரமாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது.  


மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US