உளவு பார்க்க திமிங்கலத்தை அனுப்பும் ரஷ்யா: ஸ்வீடன் பரபரப்பு குற்றச்சாட்டு

Norway Russian Federation Sweden
By Ragavan May 30, 2023 01:52 PM GMT
Report

ரஷ்ய 'உளவு' திமிங்கலம் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்வீடன் கடற்கரையினில் மேற்பரப்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வீடன் கடற்கரையில் மீண்டும் ரஷ்ய 'உளவு' திமிங்கலம்

ரஷ்ய கடற்படையால் பயிற்சி பெற்ற உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெலுகா திமிங்கலம் ஞாயிற்றுக்கிழமை ஸ்வீடன் கடற்கரையில் தோன்றியதாக கூறப்படுகிறது.

2019-ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டபோது தலைப்புச் செய்திகளில் வந்த திமிங்கலம், இப்போது மூன்று ஆண்டுகளுக்கும் பிறகு ஸ்வீடன் கடற்கரையில் சுற்றித்திரிவதாக அச்சம் எழுந்துள்ளது.

[UUDGO9 ]JØRGEN REE WIIG / NORWEGIAN DIRECTORATE OF FISHERIES

 திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கண்ட கடல் உயிரியலாளர்கள்

ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஹன்னெபோஸ்ட்ராண்டில் அந்தத் திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கடல் உயிரியலாளர்கள் கண்டுள்ளனர். அனால் அது வேகமாக சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

"அது ஏன் இப்போது அவ்வளவு வேகமாகச் சென்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும், அது ஹார்மோன் மாற்றத்தல் ஒரு துணையை தேடிக்கொண்டிருக்கலாம் அல்லது தனிமையாக இருக்கலாம். ஏனெனில் பெலுகாக்கள் சமூகமாக வாழும் இனம் - அது மற்ற பெலுகா திமிங்கலங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம்"என OneWhale அமைப்பின் கடல் உயிரியலாளர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட் கூறினார்.

உளவு பார்க்க திமிங்கலத்தை அனுப்பும் ரஷ்யா: ஸ்வீடன் பரபரப்பு குற்றச்சாட்டு | Russian Spy Beluga Whale Reappears Sweden CoastJØRGEN REE WIIG / NORWEGIAN DIRECTORATE OF FISHERIES

13-14 வயதுடையதாக நம்பப்படும் இந்தத் திமிங்கலம், அதிகபட்ச ஹார்மோன் சுரக்கும் வயதில் உள்ளது என கூறுகின்றனர். ஆனால், இந்தத் திமிங்கலம் நோர்வேக்கு வந்ததிலிருந்து வேறு ஒரு பெலுகாவைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

திமிங்கலத்தின் கழுத்தில் சேணம்

"ஹ்வால்டிமிர்" என்ற புனைப்பெயர் கொடுக்கப்பட்ட இந்த திமிங்கலம், முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அதில் ஆக்ஷன் கமெரா பொறுத்தக்கூடிய மவுண்ட் உள்ள சேணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மவுண்ட்டின் பிளாஸ்டிக் கிளாஸ்ப்களில் Equipment St Petersburg என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்ததால், இந்த திமிங்கலம் ஒரு ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படுகிறது.

உளவு பார்க்க திமிங்கலத்தை அனுப்பும் ரஷ்யா: ஸ்வீடன் பரபரப்பு குற்றச்சாட்டு | Russian Spy Beluga Whale Reappears Sweden CoastJØRGEN REE WIIG / NORWEGIAN DIRECTORATE OF FISHERIES

ஆனால், திமிங்கலத்தை ரஷ்ய உளவாளியாக பயன்படுத்துவதாக மாஸ்கோ ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், வெளிவரும் செய்திகளுக்கு எந்த அதிகாரப்பூர்வ எதிர்வினையையும் வெளியிடவில்லை.

பெலுகா திமிங்கலங்கள் 40 முதல் 60 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை, சுமார் ஆறு மீட்டர் அளவை எட்டும். அவை பொதுவாக கிரீன்லாந்து, வடக்கு நோர்வே மற்றும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள பனிக்கட்டி நீரில் காணப்படுகின்றன.


Beluga Whale, Russia, Sweden, Norway, Russian Spy

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை தெற்கு

11 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US