24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்: கணவரின் திடீர் கைதால் எதிர்காலம் பாழானதாக கண்ணீர்

Georgia Turkey
By Arbin Jun 20, 2022 08:35 PM GMT
Report

வாடகைத் தாயார் வழியாக 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ரஷ்ய பெண் ஒருவர், தமது மில்லியனர் கணவர் பண மோசடி வழக்கில் சிக்கி கைதானதால் எதிர்காலம் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவின் படுமி பகுதியில் வசித்துவரும் 24 வயது Kristina Ozturk என்பவர் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2021 ஜூலை வரையில் வாடகைத் தாயார்களுக்காக சுமார் 168,000 யூரோ தொகையை செலவிட்டுள்ளார்.

மட்டுமின்றி, தமது பிள்ளைகளை பராமரிக்கும் பொருட்டு 16 ஆயாக்களை பணியமர்த்தி, ஆண்டுக்கு 90,000 யூரோ வரையில் செலவிட்டு வந்துள்ளார்.

24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்: கணவரின் திடீர் கைதால் எதிர்காலம் பாழானதாக கண்ணீர் | Russian Woman 21 Babies Surrogate Turkish

துருக்கியை சேர்ந்த தொழிலதிபர் 57 வயதான Galip Ozturk என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் இணைந்து மொத்தம் 105 பிள்ளைகளை வாடகைத் தாயார் மூலம் பெற்றெடுக்க முடிவு செய்தனர்.

ஆனால் தற்போது 21 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள வழக்கில் Galip Ozturk கைதாகியுள்ளார்.

24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்: கணவரின் திடீர் கைதால் எதிர்காலம் பாழானதாக கண்ணீர் | Russian Woman 21 Babies Surrogate Turkish

1996ல் ஒரு கொலை தொடர்பான அவரது ஆயுள் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் ஏற்கனவே 2018ல் துருக்கியை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், 21 பிள்ளைகளுக்கு தாயாரான Kristina Ozturk தமது கணவரின் திடீர் கைதால், எதிர்காலம் இருளடைந்து போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்: கணவரின் திடீர் கைதால் எதிர்காலம் பாழானதாக கண்ணீர் | Russian Woman 21 Babies Surrogate Turkish

கடந்த மே மாதம் Galip Ozturk-கு சொந்தமான ஹொட்டல் ஒன்றில் இருந்தே சிறப்பு அதிரடிப்படையால் அவர் கைது செய்யப்பட்டார். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்த இந்த தம்பதி, வாடகைத் தாயார் முறையை பின்பற்றியுள்ளது.

இவர்களது முதல் குழந்தை 2020 மார்ச் 10ம் திகதி பிறந்தது. 21வது குழந்தை பிறந்து தற்போது மூன்று மாதங்களே நிறைவடைந்துள்ளது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வாரம் 4,000 பவுண்டுகளை அவர் செலவிட்டுள்ளார்.

24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்: கணவரின் திடீர் கைதால் எதிர்காலம் பாழானதாக கண்ணீர் | Russian Woman 21 Babies Surrogate Turkish

மேலும், தங்களின் 21 பிள்ளைகளையும் பராமரிக்கும் பொருட்டு 16 ஆயாக்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர். 105 பிள்ளைகள் தான் தங்களின் இலக்கு என கூறிவந்துள்ள நிலையில், Galip Ozturk கைதாகியுள்ளது, தங்களின் கனவு மட்டுமல்ல வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளதாக Kristina Ozturk கண்கலங்கியுள்ளார்.

24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்: கணவரின் திடீர் கைதால் எதிர்காலம் பாழானதாக கண்ணீர் | Russian Woman 21 Babies Surrogate Turkish

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US