மரியுபோலில் வீசிய குண்டில் எழுதிய வாசகம்: மீண்டும் அம்பலமான ரஷ்யாவின் கொடூரம்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Arbin May 15, 2022 01:56 PM GMT
Report

உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யா வீசிய குண்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் தொடர்பில் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் Kalush இசைக்குழுவின் புதிய பாடல் இந்த ஆண்டுக்கான Eurovision பாடல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகள் இன்னும் உதவ முன்வர வேண்டும் எனவும் துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியுள்ள வீரர்களை மீட்க உதவ வேண்டும் எனவும் குறித்த இசைக்குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், ஞாயிறு பகல் குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kalush இசைக்குழு விடுத்த கோரிக்கையை கேலி செய்யும் வகையில், மரியுபோல் நகரில் வீசிய குண்டில் ரஷ்ய துருப்புகள் வாசகங்களை எழுதியிருந்தனர்.

மரியுபோலில் வீசிய குண்டில் எழுதிய வாசகம்: மீண்டும் அம்பலமான ரஷ்யாவின் கொடூரம் | Russians Bombs Chilling Messages Azovstal

அடுத்த ஆண்டு மரியுபோல் நகரில் Eurovision நிகழ்ச்சி முன்னெடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதி அளித்ததன் சில மணி நேரங்களில் ரஷ்ய துருப்புகள் சில்லிட வைக்கும் வாசகங்களுடன் குண்டுகளை வீசியுள்ளனர்.

Kalush இசைக்குழுவினரே, நீங்கள் கேட்டதற்காகவே, Azovstal இரும்பாலைக்காக என அந்த வெடிகுண்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். மரியுபோல் நகர மேயரின் முதன்மை ஆலோசகரே குறித்த புகைப்படங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

மரியுபோலில் வீசிய குண்டில் எழுதிய வாசகம்: மீண்டும் அம்பலமான ரஷ்யாவின் கொடூரம் | Russians Bombs Chilling Messages Azovstal

மேலும், புடினின் படைகள் மனிதாபிமானத்தை இழந்துவிட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். Azovstal இரும்பாலை மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மரியுபோல் நகரில் தற்போது Azovstal இரும்பாலை மட்டுமே உக்ரைன் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு நடந்த யூரோவிஷன் பாடல் போட்டியில் உக்ரைனின் கலுஷ் இசைக்குழு 631 புள்ளிகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. 466 புள்ளிகளுடன் பிரித்தானியா வியக்கத்தக்க வகையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

மரியுபோலில் வீசிய குண்டில் எழுதிய வாசகம்: மீண்டும் அம்பலமான ரஷ்யாவின் கொடூரம் | Russians Bombs Chilling Messages Azovstal

ஸ்பெயின் 459 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் ஸ்வீடன் 438 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்தது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மத்தியில் நகரத்தின் பெரும்பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ள நிலையில் இருந்த போதிலும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெற்றியைப் பாராட்டி, அடுத்த ஆண்டு போட்டியை மரியுபோலில் நடத்துவதாக உறுதியளித்தார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US