வரிசையில் காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கானோர்: ரஷ்யா தொடர்பில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்

Vladimir Putin Russian Federation Finland
By Arbin Sep 27, 2022 08:41 AM GMT
Report

ரஷ்ய-ஜார்ஜியா எல்லையில் 20 கிலோமீற்றர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்

ஆண்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

ரஷ்யாவைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய-ஜார்ஜியா எல்லையில் 20 கிலோமீற்றர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈடுபடுத்த 300,000 வீரர்களை திரட்டும் உத்தரவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வரிசையில் காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கானோர்: ரஷ்யா தொடர்பில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படம் | Russians Out Of Country Georgian Border Visible

@AP

இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரஷ்ய பொலிசார் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான அடக்குமுறையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து ஆண்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையிலேயே ரஷ்ய-ஜார்ஜியா எல்லையில் 20 கிலோமீற்றர் தொலைவுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் தொடர்பில் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நாட்டைவிட்டு எங்கேனும் வெளியேறும் பொருட்டு 40 முதல் 50 மணி நேரமாக காத்துக்கிடப்பதாக ரஷ்ய மக்கள் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஜார்ஜியா எல்லையில் மட்டுமின்றி, மங்கோலியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கியாக்ட் எல்லையிலும் இதே அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரிசையில் காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கானோர்: ரஷ்யா தொடர்பில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படம் | Russians Out Of Country Georgian Border Visible

@reuters

இதுவரை ரஷ்யாவில் இருந்து 260,000 ஆண்கள் நாட்டைவிட்டு சமீப நாட்களில் வெளியேறியுள்ளனர். புதன் மற்றும் சனிக்கிழமை இரவு வரை 261,000 ஆண்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், இந்த எண்ணிக்கை கண்டிப்பாக மிக அதிகமாக இருக்கவே வாய்ப்பு எனவும், அர்சு தரப்பு கூறுவதை மொத்தமாக நம்ப முடியாது எனவும் கூறுகின்றனர். திங்களன்று, 8,000 க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் புடினின் கொள்கையிலிருந்து விடுபடும் முயற்சியில் பின்லாந்திற்கு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

{

@AP

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US