விமானத்தில் அநாகரீகமாக நடந்தால் ரூ.60,000 அபராதம்! ரியானேர் புதிய விதி

Flight Europe
By Thiru Jun 15, 2025 07:54 AM GMT
Report

விமானத்தில் அநாகரீகமாக நடந்தால் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரியானேர் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானங்களில் அதிகரிக்கும் இடையூறுகள்

விமானப் பயணங்களின் போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சில சமயங்களில் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணிகள் கைது செய்யப்படுவதும்கூட நடக்கிறது.

விமானத்தில் அநாகரீகமாக நடந்தால் ரூ.60,000 அபராதம்! ரியானேர் புதிய விதி | Ryanair To Fine Disruptive Passengers 600

இந்த அநாகரீகமான நடவடிக்கைகளுக்கு, விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

எனவே, விமான நிலையங்களிலும் விமானங்களிலும் மது அருந்துவதற்கான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

 ரூ.60,000 அபராதம்

இந்த அதிகரித்து வரும் சிக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ரியானேர் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானத்தில் அநாகரீகமாக நடந்தால் ரூ.60,000 அபராதம்! ரியானேர் புதிய விதி | Ryanair To Fine Disruptive Passengers 600

இனிமேல், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் பயணிகளுக்கு சுமார் ₹60,000 அபராதம் விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் குறைத்து, அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US