ஜோதி வடிவமாக தோன்றவுள்ள தர்மசாஸ்தா; திருவாபரணங்களுக்கு காவலாக வந்த கருடன்

Kerala India
By Kirthiga Jan 14, 2024 11:24 AM GMT
Report

நாளை பந்தளத்தில் உள்ள சபரிமலை ஐயனுக்கு மகர விளக்கு பூஜை நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று திருவாபரணங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அந்த ஊர்வலத்தின் போது சபரிமலை ஐயனின் திருவாபரங்களுக்கு பாதுகாப்பாக கருடன் வந்துள்ளார்.

காவலாக வந்த கருடன்

சபரிமலையில் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன்.

இவரை காண மண்டலபூஜை, மகர விளக்கு பூஜை நாட்களில் பல லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.

ஜோதி வடிவமாக தோன்றவுள்ள தர்மசாஸ்தா; திருவாபரணங்களுக்கு காவலாக வந்த கருடன் | Sabarimalai Ayappan Makaravilakku Jothi Live

ஐயனுக்கு அவரது வளர்ப்பு தந்தையான பந்தள மன்னன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருவாபரணங்கள் மகர விளக்கு பூஜை நேரத்தில் அணிவிக்கப்படும்.

இந்த திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தள அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு வருடமும் பொலிஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு கொண்டு வரப்படும்.

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

அந்தவகையில் இவ்வருடன் மதியம் 12 மணிக்கு பக்தர்களின் தரிசனத்துக்கு பின்னர் மேளதாளம் முழங்க திருவாபரண ஊர்வலம் புறப்பட்டுள்ளது.

அதன்போது கருடன் வட்டமிட்டு பாதுகாத்துள்ளது. அங்கிருந்து எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக சென்று நாளை பம்பையை சென்றடையும்.

ஜோதி வடிவமாக தோன்றவுள்ள தர்மசாஸ்தா; திருவாபரணங்களுக்கு காவலாக வந்த கருடன் | Sabarimalai Ayappan Makaravilakku Jothi Live

அங்கு பக்தர்களின் தரிசனத்திற்கு பின் சரண கோஷத்துடன் நீலிமலை. சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 5.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.

இதன் போது தான் விஷ்ணு பகவான், கருட வாகனத்தில் ஏறி, பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணத்துடன் காவலுக்கு உடன் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

பிறக்கும் தை மாதம் : அனைத்து பிரச்சினைகளும் நீங்க இந்த விரதங்களை அனுஷ்டிக்கவும்

பிறக்கும் தை மாதம் : அனைத்து பிரச்சினைகளும் நீங்க இந்த விரதங்களை அனுஷ்டிக்கவும்

இதை பார்த்த ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சரண கோஷத்துடன் ஐயனை வணங்கியுள்ளனர்.

மேலும் நாளை மாலை 6 மணியளவில் சபரிமலை ஐயன் பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சியளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US