உலகில் மிகவும் மகிழ்ச்சியான டாப் 10 நாடுகள் எது தெரியுமா? வெளியான 2021 பட்டியல்

New Zealand Denmark Iceland SafestCountry
By Kaviarasan Oct 16, 2021 07:10 PM GMT
Report

உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் 2021-ஆம் ஆண்டிற்கான பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் பாதுகாப்புமிக்க நாடுகளின் பட்டியலை மதிப்பெண்களின் அடிப்படையில் Global Peace Index வெளியிட்டு வருகிறது.

குறித்த நிறுவனம், இதை ஆய்வு செய்தே, அதன் பின்னர் தன்னுடைய இணையபக்கத்தில் குறிப்பிட்டு வருகிறது.

அதன் படி Global Peace Index பட்டியலில் 163 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாடு எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் எவ்வளவு ஆபத்தானது என்பதை தீர்மானிக்க 23 வெவ்வேறு காரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமாக அந்த நாடுகளில் நடந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு மோதல், சமூக பாதுகாப்பு,  இராணுவமயமாக்கல் போன்றவை அடங்கும்.

உலகில் மிகவும் மகிழ்ச்சியான டாப் 10 நாடுகள் எது தெரியுமா? வெளியான 2021 பட்டியல் | Safest Countries In The World 2021

அதுமட்டுமின்றி உள் மற்றும் வெளிப்புற வன்முறை மோதல்களின் எண்ணிக்கை, அவநம்பிக்கை நிலை, அரசியல் உறுதியற்ற தன்மை, பயங்கரவாத செயல்களுக்கு சாத்தியம்,   கொலைகளின் எண்ணிக்கை, இராணுவ செலவுகள் ஆகியவையும் இதில் கணக்கிடப்படும்.

அதன் படி பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் 25 இடங்களில்,  ஐரோப்பிய நாடுகளே அதிகம் உள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு குறையாத ஒரே கண்டமாக ஐரோப்பா உள்ளது.

குறிப்பாக ஐரோப்பாவின் நோர்டிக் நாடுளான, நோர்வே, ஸ்வீடன் டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களில் உள்ளது.

இந்த நாடுகளில் கொலை விகிதம் 100,000-பேரில் 0.8 சதவீதம் பேர் மட்டுமே பதிவாகியுள்ளது,

உலகில் மிகவும் மகிழ்ச்சியான டாப் 10 நாடுகள் எது தெரியுமா? வெளியான 2021 பட்டியல் | Safest Countries In The World 2021

இதன் காரணமாகவே டாப் 10 இடத்தில் இருக்கும் நாடுகள் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதில் முதல் இடத்தில் ஐஸ்லாந்து, அடுத்த இடத்தில் டென்மார், மூன்றாவது இடத்தை நியூசிலாந்தும் பிடித்துள்ளது,

பிரித்தானியா 41-வது இடத்திலும், பிரான்ஸ் 47-வது இடத்திலும், கனடா 12-வது இடத்திலும், ஜேர்மனி 23-வது இடத்திலும், இலங்கை 145-வது இடத்திலும், இந்தியா 144-வது இடத்திலும் உள்ளது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியான டாப் 10 நாடுகள் எது தெரியுமா? வெளியான 2021 பட்டியல் | Safest Countries In The World 2021

உலகில் பாதுகாப்பு/மகிழ்ச்சியான டாப் 10 நாடுகளின் பட்டியல்

  • Iceland
  • Denmark
  • New Zealand

  • Norway

  • Austria

  • Slovenia

  • Jappan

  • Quatar

  • Finland

  • Australia  
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US