IPL-லில் அதிவேக 2000 ஓட்டங்கள்: கிறிஸ் கெயில் சாதனை முறியடித்த தமிழக வீரர்

Gujarat Titans Royal Challengers Bangalore Sai Sudharsan
By Thiru Apr 25, 2026 09:31 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் குறைந்த போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த சாய் சுதர்சன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RCB அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

IPL-லில் அதிவேக 2000 ஓட்டங்கள்: கிறிஸ் கெயில் சாதனை முறியடித்த தமிழக வீரர் | Sai Sudarsan Cross 2000 Runs In Just 47 Innings

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 58 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை

அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக வேகமாக 2000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 48 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து இருந்தார், தற்போது சாய் சுதர்சன் 47 ஓட்டங்கள் விளையாடி 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

IPL-லில் அதிவேக 2000 ஓட்டங்கள்: கிறிஸ் கெயில் சாதனை முறியடித்த தமிழக வீரர் | Sai Sudarsan Cross 2000 Runs In Just 47 Innings

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 206 ஓட்டங்கள் என்ற இலக்கை பெங்களூரு அணி 18.5 ஓவர்கள் முடிவிலேயே எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US