"The Goat" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

Vijay
By Yashini Sep 02, 2024 05:26 AM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வரும் வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்துடைய டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

"The Goat" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா? | Salary Received By Vijay For The Goat

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

முழங்கால் வரை முடிவளர்ச்சியை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு இலை போதும்

முழங்கால் வரை முடிவளர்ச்சியை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு இலை போதும்

மேலும், படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

"The Goat" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா? | Salary Received By Vijay For The Goat

குறிப்பாக அனைத்து விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் நிலையில், இந்த படத்திற்கு இசை வெளியீடு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தி கோட் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Masala Tea: தித்திக்கும் சுவையில் மசாலா டீ.., இலகுவாக செய்யலாம்

Masala Tea: தித்திக்கும் சுவையில் மசாலா டீ.., இலகுவாக செய்யலாம்

அந்தவகையில், தி கோட் படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

"The Goat" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா? | Salary Received By Vijay For The Goat

இதனை படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தி கோட் படத்திற்கு மொத்தம் ஜிஎஸ்டி உள்பட ரூ. 400 கோடி செலவிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US