சமந்தா-நாக சைதன்யா ஜோடி மீண்டும் இணைகிறார்களா? அக்கறையுடன் நலம் விசாரித்த முன்னாள் கணவர்

Samantha Naga Chaitanya Viral Photos
By Thiru Nov 19, 2022 08:21 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி தங்களது விவாகரத்து அறிவிப்பு பிறகு முதல் முறையாக மீண்டும் பேசியுள்ளனர்.

சமந்தாவின் பகீர் அறிவிப்பு

சமீபத்தில் நடிகை சமந்தா அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால் (autoimmune disorder) பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் குணமடைவேன் என்று ரசிகர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

அத்துடன் சமீபத்தில் யசோதா திரைப்படத்தின் புரமோஷனுக்காக நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள்.

நலம் விசாரித்த நாக சைதன்யா

சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வந்தவுடன் அவரை நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா மருத்துவமனையில் சென்று பார்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் அந்த சந்திப்பு நடைபெறாமல் போனது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி தங்களது விவாகரத்து அறிவிப்பு பிறகு முதல் முறையாக மீண்டும் பேசியுள்ளனர்.

இந்த உரையாடலில் தனது முன்னாள் மனைவியான சமந்தாவின் உடல்நிலை குறித்து நாக சைதன்யா விசாரித்தாக தெரியவந்துள்ளது.

நாக சைதன்யாவின் ஆறுதலான நடைமுறை சமந்தாவை மென்னையடைய வைத்ததாகவும், இருவருக்கும் இடையிலான மோசமான நிகழ்வுகளை சமந்தா மறக்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் முன்னாள் ஜோடிகள் மீண்டும் நண்பர்களா தொடருவார்களா அல்லது தங்களது திருமணத்திற்கு இரண்டாவது வாய்ப்பு அளிப்பார்களா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US