மனைவி மற்றும் 2 மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர்
இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமரவீரா 5462 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
மேலும் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 862 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
சமரவீராவுக்கு இரந்தத்தி என்ற மனைவியும் ஒசுனி மற்றும் சித்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சமரவீரா அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் நல்ல மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Wishing everyone a blissful and safe New Year with good health and happiness? pic.twitter.com/VfVG7qinG7
— Tilan Samaraweera (@TilanSam) December 31, 2020