Samsung Crystal Vision 4K ஸ்மார்ட் டிவிகள்.., ரூ.40,000 வரை அதிரடி தள்ளுபடி

Samsung
By Sathya Dec 14, 2023 07:50 AM GMT
Report

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த Samsung Crystal Vision 4K ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடியாக தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.

Samsung Crystal Vision 4K Smart TV

சாம்சங் (Samsung) நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட் டிவி வரிசையில் 3 மாடல் Samsung Crystal Vision 4K Smart TVகளை அறிமுகம் செய்துள்ளது. இது Crystal Clear Video மற்றும் Audio அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Samsung Crystal Vision 4K Smart TV

இந்த மாடல் டிவிகள் அமேசான் (Amazon) வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது முதல் விற்பனை என்பதால் சலுகைகளையும் அறிவித்து Midrange price smart tv பிரிவில் வாங்கவும் வாய்ப்பளித்துள்ளது.

ரூ.6,000 இருந்தாலே போதும்.. பல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்கலாம்

ரூ.6,000 இருந்தாலே போதும்.. பல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்கலாம்

என்னென்ன அம்சங்கள்

Samsung Crystal Vision 4K Smart TV -யானது பேசல்லெஸ் டிசைன் (bezel-less design) கொண்ட 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவை (4K Ultra HD display) கொண்டுள்ளது. 3840 x 2160 பிக்சல் உடன் 50Hz ரெஃப்ரஷ் ரேட்டை (Refresh Rate 50 Hertz) கொண்டுள்ளது.

Samsung Crystal Vision 4K Smart TV

டிஸ்பிளே Pure Color, One Billion Color, HLG ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், கான்ட்ராஸ்ட் என்ஹென்சர் (Contrast Enhancer), பிக்ச்சர் கிளாரிட்டி (Picture Clarity), ஃபிலிம் மோட் (Film Mode), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

20W ஸ்பீக்கர், ப்ளூடூத் டூயல் ஆடியோ (Bluetooth Dual Audio), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch) போன்ற ஆடியோ அம்சங்களை கொண்டுள்ளது.

ஸ்மார்ட் ஹப் (Smart Hub), மேட்டர் ஹப் (Matter Hub), IoT சென்சார், Wireless Dex, mobile camera support, 3 HDMI போர்ட், 1 USB போர்ட், வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) ஆகியவற்றை கொண்டுள்ளது.

விலை என்ன?

Samsung Crystal Vision 4K Smart TV -யானது 43 இன்ச் (43 inch), 55 இன்ச் (55 inch) மற்றும் 65 இன்ச் (65 inch) ஆகிய அளவில் வருகிறது.

* Samsung Crystal Vision 4K Smart LED TV (UA43CUE70AKLXL) 43 inch மாடலின் அசல் விலை ரூ.54,900 ஆகும். இது சலுகை விலையில் ரூ.31,490-க்கு கிடைக்கிறது.

* Samsung Crystal Vision 4K Smart TV (UA55CUE70AKLXL) 55 inch மாடலின் அசல் விலை ரூ.72,900 ஆகும். இது சலுகை விலையில் ரூ.46,990-க்கு கிடைக்கிறது.

* Samsung Crystal Vision 4K Smart TV (UA65CUE70AKLXL) 65 inch மாடலின் அசல் விலை ரூ.1,09,900 ஆகும். இது, சலுகை விலையில் ரூ.67,990க்கு கிடைக்கிறது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US