பாதி விலையில் Samsung Galaxy 23 Ultra Smartphone: Flipkart-ல் உடனே வாங்கலாம்

Flipkart Samsung Smart Phones
By Yashini Jan 10, 2024 09:53 AM GMT
Report

Samsung நிறுவனத்தின் Galaxy 23 Ultra மாடல், Flipkart தளத்தில் தற்சமயம் கூடுதல் சலுகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த Smartphone-க்கு, குறிப்பிட்ட Debit Card மற்றும் Credit card-களுக்கு கூடுதலாக ரூ.24,999 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த Smartphone-ன் Original விலையான ரூ.1,49,000-லிருந்து பாதி விலைக்கு ரூ.75,000 இந்த மொபைலை வாங்கலாம்.

பாதி விலையில் Samsung Galaxy 23 Ultra Smartphone: Flipkart-ல் உடனே வாங்கலாம் | Samsung Galaxy 23 Ultra At Just Rs 75000

சிறப்பு சலுகைகள்

Samsung Axis Bank Signature, Bank of Baroda, IDFC First Bank, Yes Bank, One Card என பல Credit card-களில் 10% வரையிலான தள்ளுபடி, ரூ.500 முதல் 2,500 வரையிலான Cash back சலுகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், HDFC Bank இந்த Smartphone-க்கு 9 மாதம் வரையிலான No Cost EMI ஆப்ஷனும் அளித்துள்ளது. இதன் மூலம் நீங்கள், மாதம் ரூ.11,111 என 9 மாத தவணையில் இந்த மொபைலை வாங்கலாம்.                

பாதி விலையில் Samsung Galaxy 23 Ultra Smartphone: Flipkart-ல் உடனே வாங்கலாம் | Samsung Galaxy 23 Ultra At Just Rs 75000

இதன் சிறப்பம்சங்கள்

இதில் 6.8 inch Edge QHD+ Dynamic AMOLED 2x Display உள்ளது. மேலும் 120HZ refresh rate, 240HZ Touch sampling rate இருக்கிறது. இதன் கட்டமைப்பும் பலமாகவும் பாதுகாப்புக்காக Corning Gorilla Glass Victus உள்ளது.

Apple iPhone-க்கு ரூ. 24,000 வரை தள்ளுபடி அறிவிப்பு: இதுதான் வாங்க சரியான நேரம்

Apple iPhone-க்கு ரூ. 24,000 வரை தள்ளுபடி அறிவிப்பு: இதுதான் வாங்க சரியான நேரம்

இதன் முக்கிய Camera வசதியாக 200MP Ultra camera இடமபெற்றுள்ளது. இதனுடன் 12MP Ultra wide lens, இரண்டு 10MP telephoto lens, 12MP Selfie Camera வசதி உள்ளது. 

இந்த போன் ஒரு Dual Nano SIM, Octa Core Qualcomm snapdragon 8 Gen 2 SoC Chip, 12GB RAM. 1TB வரை Storage வசதி, Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட OneUI 5.1 OS வசதி போன்றவற்றை கொண்டுள்ளது.

பாதி விலையில் Samsung Galaxy 23 Ultra Smartphone: Flipkart-ல் உடனே வாங்கலாம் | Samsung Galaxy 23 Ultra At Just Rs 75000

இந்த போனில் கூடுதலாக S Stylus Pen வசதி கிடைக்கிறது. Connectivity வசதிகளாக 5G, 4G LTE, WiFi 6E, Bluetooth 5.3, USB Type C Port உள்ளது.

மேலும், பாதுகாப்பு வசதிகளாக IP68 Rating இருப்பதால் தண்ணீர் மற்றும் தூசு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதன் எடை 234g உள்ளது.

Battery தேவையாக 5000mAh Battery, 15W Wireless charger, 45W Fast charging வசதி கிடைக்கிறது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US