Samsung A Series Smartphone-களுக்கு திடீர் விலை குறைப்பு: உடனே வாங்கலாம்

Samsung Smart Phones
By Yashini Feb 09, 2024 01:00 PM GMT
Report

Samsung நிறுவனத்தின் Galaxy A05 Series Smartphone மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி Galaxy A Series மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது Galaxy A05 Series மாடலின் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது விலை குறைப்பின் படி Galaxy A05 Series விலை ரூ. 12,999 என மாறி இருக்கிறது.

Samsung A Series Smartphone-களுக்கு திடீர் விலை குறைப்பு: உடனே வாங்கலாம் | Samsung Galaxy A05S Price Cut

இதன் சிறப்பம்சங்கள்

Samsung Galaxy A05 Series மாடலில் 6.7 inch FHD+ Display, 1080x2400 Pixel Resolution, Octa Core Qualcomm Snapdragon 680 processor, அதிகபட்சம் 6 GB RAM, 128 GB Memory, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, Android 13 OS வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP Primary camera, 2MP depth sensor, 2MP macro camera, 13MP selfie camera வழங்கப்படுகிறது.

Samsung A Series Smartphone-களுக்கு திடீர் விலை குறைப்பு: உடனே வாங்கலாம் | Samsung Galaxy A05S Price Cut

Apple நிறுவனம் உருவாக்கும் புதிய iPhone Flip- வெளியான தகவல்

Apple நிறுவனம் உருவாக்கும் புதிய iPhone Flip- வெளியான தகவல்

இதன் பக்கவாட்டில் Fingerprint sensor வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 MAH Battery மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இத்துடன் 25 Watt fast charging facility உள்ளது.  

இந்த Smartphone Black, light green மற்றும் Light violet என 3 வித நிறங்களில் கிடைக்கிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US