இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சி! அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி A56
உலகளவில் முன்னணி எலக்ட்ரானிக் சாதன உற்பத்தியாளரான சாம்சங் நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் சந்தையில் கேலக்ஸி சீரிஸ் மாடல்களுக்காக நன்கு அறியப்படுகிறது.
இதன் வரிசையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி A56 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A56: தொழில்நுட்பத்தின் உச்சம்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A56 மாடலுடன், கேலக்ஸி A36 மற்றும் A26 மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Official: Galaxy A56, A36, and A26 released in Indonesiahttps://t.co/MMhii3JUaI pic.twitter.com/EssJUpfCWv
— Mochamad Farido Fanani (@faridofanani96) March 2, 2025
சாம்சங் கேலக்ஸி A56-யின் சிறப்பம்சங்கள்
டிஸ்ப்ளே: 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே.
சிப்செட்: Exynos 1580 சிப்செட்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15 .
பின்புற கேமரா: 50 + 12 + 5 மெகாபிக்சல் அமைப்பு
முன்புற கேமரா: 12 மெகாபிக்சல்
பற்றரி: 5,000mAh
சார்ஜிங்: 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங்
நெட்வொர்க்: 5ஜி
ரேம்: 8ஜிபி/12ஜிபி
ஸ்டோரேஜ்: 128ஜிபி/256ஜிபி
விலை: ரூ.41,999 முதல் தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |