பாதி விலையில் கிடைக்கும் Samsung S22 premium smartphone: Flipkart-ன் ஆப்பர் விலையில்
Flipkart Big Diwali Sale-ல் Samsung நிறுவனத்தின் premium smartphone S22-க்கு 53% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சலுகையாக இத்துடன் பல வங்கி கார்டுகளுக்கு வட்டியில்லா மாத தவணை முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் Flipkart Big Diwali Sale-ல் Samsung S22 ஸ்மார்ட்போன்களுக்கு 53% வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.85,999 மதிப்பிலான இந்த போன் இப்போது, வெறும் ரூ.39,999 என்ற விலையில் Flipkart E-Commerce தளத்தில் விற்கப்பட்ட வருகிறது.
SBI Credit Card உடன் வாங்கும் போது ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், Samsung Axis Bank Credit Card உடன் வாங்கும்பட்சத்தில் 10% Cashback வழங்கப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட கார்டுகளில் No Cost EMI 3 மாத தவணை முதல் 9 மாத தவணை வரையிலும் கிடைக்கிறது.
இதன் சிறப்பம்சங்கள்
- 8 GB RAM
- 128 GB Storage
- 6.1 முழு HD Display
- Back camera - 50 MP + 12 MP+ 10 MP
- Front camera - 10 MP
- 3700 mAh திறன் கொண்ட Battery
- Snapdragon 8 Gen 1 Processor
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |