Flipkart Black Friday Sale-ல் 60 சதவீதம் தள்ளுபடியில் Samsung Galaxy S23 FE

Flipkart Samsung
By Ragavan Nov 26, 2024 05:09 PM GMT
Report

Flipkart Black Friday Sale-இல், Samsung Galaxy S23 FE மொபைல் தற்போது 60 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

ரூ.84,999 என்ற ஆரம்ப விலையிலிருந்த இந்த மொபைல், இப்போது வெறும் ரூ.33,999க்கு கிடைக்கிறது.

Flipkart-இல் இந்த சிறந்த வாய்ப்பு நவம்பர் 29 வரை மட்டுமே கிடைக்கும்.

Google மீது 7 பில்லியன் பவுண்டு சட்ட வழக்கு., முக்கிய முடிவேடுத்துள்ள பிரித்தானியா

Google மீது 7 பில்லியன் பவுண்டு சட்ட வழக்கு., முக்கிய முடிவேடுத்துள்ள பிரித்தானியா

சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

Samsung Galaxy S23 FE வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் 5% Cashback கிடைக்கும்.

மேலும், பழைய மொபைல் மாற்றில் ரூ.20,600 வரை தள்ளுபடி (Exchange Offer) பெறலாம்.

Samsung Galaxy S23 FE, Flipkart Black Friday Sale

Samsung Galaxy S23 FE அம்சங்கள்

இந்த மொபைல் 6.4 இன்ச் FHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளேவுடன் 60Hz-ல் இருந்து 120Hz வரை இணக்கமான ரிப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது.

பின்புறம் primary 50MP wide camera, 12MP ultra-wide camera மற்றும் 8MP telephoto camera ஆகிய மூன்று Camera-க்கள் உள்ளன. மேலும், 10MP செல்ஃபி கேமரா உள்ளது.

ரூ.6,699 விலைக்கு அற்புதமான ஸ்மார்ட்போன் வேண்டுமா? Tecno Pop 9 4G இதோ!

ரூ.6,699 விலைக்கு அற்புதமான ஸ்மார்ட்போன் வேண்டுமா? Tecno Pop 9 4G இதோ!

Exynos 2200 சிப்செட் சக்தியுடன் கூடிய இந்த மொபைல், 8GB RAM மற்றும் 128GB/256GB சேமிப்பில் கிடைக்கிறது.

4500mAh பேட்டரியுடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. IP68 தரமான நீர்ப்புகா பாதுகாப்பு, 5G, Bluetooth 5.3, NFC மற்றும் Wireless PowerShare போன்ற வசதிகளும் இதிலுள்ளன.  

அமெரிக்கா வீசிய அணு குண்டு., உயிர்ப்புடன் பல ஆண்டுகளாக நீடிக்கும் அபாயம்

அமெரிக்கா வீசிய அணு குண்டு., உயிர்ப்புடன் பல ஆண்டுகளாக நீடிக்கும் அபாயம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Samsung Galaxy S23 FE, Flipkart Black Friday Sale

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US