வெறும் 10,699 ரூபாயில் Samsung Galaxy Tab A9 வாங்கலாம்: Amazon-ன் ஆப்பர் விலையில்

Samsung Amazon
By Yashini Oct 13, 2023 07:20 AM GMT
Report

Amason Great India Festival என்ற தள்ளுபடி விற்பனை கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியது.

இந்த விற்பனையின் போது, Smartphones, Smart TVs, Laptops, Tablets போன்ற பல்வேறு வகையான Electronics பொருட்கள் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கின்றன.

இதில் Samsung Galaxy Tab A9 வெறும் ரூ.10,699க்கு அமேசான் தளத்தில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Samsung Galaxy Tab A9

இதன் சிறப்பம்சங்கள்  

Samsung Galaxy Tab A9 8.7 inch LCD display கொண்டுள்ளது. இதுவொரு Wide Quad Extended Graphics Array display மாடலாகும். இந்த displayல் 60Hz Refresh rate வருகிறது.

இது Android 13 OS மற்றும் OneUI 5.1.1 OS கொண்டுள்ளது. அதோடு Octa Core MediaTek Helio G99 6nm Chipset மற்றும் Arm Mali-G57 MC2 Graphics card வருகிறது.  

Samsung Galaxy Tab A9 4GB RAM + 64 GB Memory மற்றும் 8 GB RAM + 128 GB Memory ஆகிய இரண்டு Variant களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Samsung Galaxy Tab A9

அதோடு microSD Card சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Wi-Fi, 4G மற்றும் 5G ஆகிய 3 மாடல்களும் வருகின்றன. 

இதில் Wi-Fi மாடலை தவிர மற்ற மாடல்களில் Dual Nano SIM Support கொடுக்கப்பட்டுள்ளது. அதில் eSIM Supportம் உள்ளது.

இந்த Samsung Galaxy Tab A9 8MP rear camera கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 2 MP selfie camera வருகிறது.

ரூ.20,000 மதிப்புள்ள Tablet வெறும் ரூ.5,999 மட்டுமே: இதன் அம்சங்கள் என்ன?

ரூ.20,000 மதிப்புள்ள Tablet வெறும் ரூ.5,999 மட்டுமே: இதன் அம்சங்கள் என்ன?

இந்த Tabletல் 15W Adaptive Fast Charging Support கொண்ட 5,100mAh Battery வருகிறது. இதற்கு USB Type-C Charging port கொடுக்கப்பட்டுள்ளது. இதில் AKG Tuned Dual ஸ்பீக்கர்கள் வருகின்றன.

Samsung Galaxy Tab A9

அதோடு Dolby Atmos Support உள்ளது. இந்த Samsung Tabletன் 4 GB RAM + 64 GB Memory கொண்ட Wi-Fi மாடலின் விலை ரூ.12,999ஆகவும், 4GB RAM + 64GB Memory கொண்ட 4G மாடலின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Samsung Galaxy Tab A9 Tablet Dark Blue, Grey மற்றும் Silverஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த டேப்லெட்டை Amazon தளத்தில் ஆர்டர் செய்யும்போது, SBI வங்கி Credit card பயன்படுத்தினால், Wi-Fi மாடலுக்கு ரூ.2,299 Discount , 4G மாடலுக்கு ரூ.2,500 Discount வழங்கப்படுகிறது.

ஆகவே,Wi-Fi மாடலை வெறும் ரூ.10,699க்கும், 4G மாடலை வெறும் ரூ.13,499க்கும் வாங்கிக் கொள்ள முடியும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US