குறைந்த விலையில் Samsung M Series Smartphone-கள்: Amazon-ன் அதிரடி ஆப்பர்

Smart Phones Amazon
By Yashini Dec 26, 2023 06:29 AM GMT
Report

தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால் Smartphone-கள் அனைத்தும் ஆப்பர் விலையில் கிடைக்கின்றது.

அந்தவகையில், Amazon-ல் Samsung Bonanza Weekend Sale நடந்து வருகிறது. இந்த விற்பனையில் Samsung-ன் M Series Smartphone-களை மலிவாக வாங்கலாம்.

இந்த Amazon விற்பனையில் கிடைக்கும் சில அற்புதமான சலுகைகள் மற்றும் டீல்கள் பற்றிய விவரங்களை பற்றி பார்க்கலாம்.

Samsung Galaxy M13

Samsung Galaxy M13 மொபைலில் 4GB RAM மற்றும் 64GB Storage மாறுபாட்டை Amazon-ல் இருந்து ரூ.8,199-க்கு வாங்கலாம்.

இந்த மொபைலில் 6.6inch Display உள்ளது. இது தவிர, இந்த போனில் சாம்சங் Exynos 850 processor பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy M13

புகைப்படம் எடுப்பதற்கு, போனில் 50MP + 5MP + 2MP Rear camera, 8MP Selfie camera உள்ளது. மேலும் இதில் 6000mAh Battery உள்ளது.

Samsung Galaxy M34 5G

Samsung Galaxy M34 5G மொபைலில் 6GB RAM மற்றும் 128GB internal storage உள்ளது. இதனை ரூ.16,499-க்கு தற்போது வாங்கலாம்.

இது தவிர, Amazon-ல் ரூ.1500-க்கு தள்ளுபடி கூப்பனும் உள்ளது. இந்த மொபைலில் 6.5inch Display உள்ளது.மேலும் இதில் Exynos 1280 processor பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy M34 5G

புகைப்படம் எடுப்பதற்கு, தொலைபேசியில் 50MP Primary camera உள்ளது. இதில் 6000mAh Battery உள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் Realme C67 5G Smartphone: சிறப்பம்சங்கள் இதோ

பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் Realme C67 5G Smartphone: சிறப்பம்சங்கள் இதோ

Samsung Galaxy M04

Samsung Galaxy M04 மொபைலில் 4GB RAM மற்றும் 64GB internal storage உள்ளது. அமேசான் தளத்தில் ரூ.6,799-க்கு வாங்கலாம்.

இந்த மொபைல் 6.5inch Display கொண்டது. இந்த மொபைலில் MediaTek Helio P35 processor பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy M04

புகைப்படம் எடுப்பதற்கு, போனில் 13MP + 2MP Rear camera உள்ளது. மேலும் இதில் 5000mAh Battery உள்ளது.

Samsung Galaxy M14 5G

Samsung Galaxy M14 5G மொபைலில் 6GB RAM மற்றும் 128GB internal storage உடன் ரூ.12,990-க்கு வாங்கலாம்.

இந்த மொபைலில் 6.6inch Display உள்ளது. இந்த போனில் Exynos 1330 processor பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy M14 5G

புகைப்படம் எடுப்பதற்கு, போனில் 50MP + 2MP + 2MP Rear camera, 13MP Selfie camera உள்ளது. மேலும் இதில் 6000mAh Battery உள்ளது.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US