Smart TV வாங்கினால் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள Smart Phone இலவசம்: Samsung நிறுவனம் ஆஃபர் அறிவிப்பு

Samsung Curved TV Samsung Smart Phones
By Sathya Jan 18, 2024 07:23 AM GMT
Report

Samsung நிறுவனம் தனது டாப் என்ட் டி.வி. மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ளது.

அந்தவகையில், சாம்சங் நியோ QLED, OLED, QLED மற்றும் 4K UHD டி.வி. மாடல்களை வாாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. Future Fest என்ற பெயரில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை ஜனவரி 31 -ம் திகதி வரை மட்டுமே பெற முடியும்.

Rs 1.2 lakh worth of Samsung mobile smartphone is free with the purchase of a smart TV

என்னென்ன சலுகைகள்?

* சாம்சங் நிறுவனத்தின் 98 inch Neo QLED 4K மற்றும் QLED 4K TV வாங்குபவர்களுக்கு Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,24,999 ஆகும்.

* தேர்வு செய்யப்பட்ட 50-inch மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்ட Neo QLED, OLED, QLED, Crystal 4K UHD TV -க்களை வாங்கினால் Q Series Soundbar வழங்கப்படுகிறது. இந்த சவுன்ட்பாரின் விலை ரூ.37,990 ஆகும்.

Amazon -ல் சிறப்பு ஆஃபர்.. வெறும் ரூ.15,999க்கு 40 inch Smart TV வாங்கலாம்: முழு விவரங்கள்

Amazon -ல் சிறப்பு ஆஃபர்.. வெறும் ரூ.15,999க்கு 40 inch Smart TV வாங்கலாம்: முழு விவரங்கள்

* சாம்சங்கின் 85-inch and 75-inch Neo QLED TV வாங்கினால் ரூ.69,990 மதிப்புள்ள 50-inch QLED 4K Serif TV இலவசமாக வழங்கப்படுகிறது.

* சாம்சங்கின் Samsung 65-inch, 55-inch OLED மற்றும் QLED 4K TV -க்களை வாங்கினால் ரூ.15,990 மதிப்புள்ள Samsung Soundbar இலவசமாக வழங்கப்படுகிறது.

Rs 1.2 lakh worth of Samsung mobile smartphone is free with the purchase of a smart TV

இதை தவிர, 20% வரை கேஷ்பேக், Samsung Axis Bank Credit Card- களை கொண்டு பணத்தை செலுத்தினால் 10% வரை கூடுதலாக கேஷ்பேக் பெற முடியும். இந்தச் சலுகை Samsung.com மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US