ஒரு கோடி ரூபாய்க்கு சாம்சங் சொகுசு டிவி! இந்திய சந்தையில் அறிமுகம்

Samsung India Money
By Ragavan Aug 07, 2023 12:56 PM GMT
Report

சம்சுங் நிறுவனம் இந்தியாவில் ரூ. 1.15 கோடி மதிப்பிலான பிரீமியம் தொலைக்காட்சியை அறிமுகம் செய்கிறது.

தொலைக்காட்சி விற்பனையில் உலக அளவில் முன்னிலையில் இருக்கும் சம்சுங் நிறவனம் இந்தியாவில் ultra premium 110-inch Micro LED TV-யை அறிமுகப்படுத்துயிருக்கிறது.

இந்தப்புதிய மைக்ரோ எல்இடி டிவி 110 இன்ச் டிஸ்பிலேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒளி மற்றும் வண்ணங்களை நேர்த்தியாக வழங்குவதால் டிவியை பார்ப்பவர்களுக்கு மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கிறது.

Samsung ultra premium luxury micro led tv, Samsung Luxury TV, Samsung TV Launch in India, Micro LED TV, luxurious tv, most expensive tv in indiaSamsung

மற்ற டிவியில் நாளைடைவில் ஒளித்திறன் மங்குவது போல இந்த சம்சுங் தொலைக்காட்சியில் ஒழித்திறன் மங்குவதில்லை.

24 லட்சம் மைக்ரோ மீட்டர் அளவுள்ள சிறிய எல்இடிக்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிவியை பார்க்கும்பொழுதில் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் கிடைக்குமாம்.

Samsung ultra premium luxury micro led tv, Samsung Luxury TV, Samsung TV Launch in India, Micro LED TV, luxurious tv, most expensive tv in indiaSamsung

தொழில்நுட்ப நிபுணர்கள், சஃபைர் என்ற கடினமான உலோகம் கொண்டு இந்த தொலைக்காட்சியை வடிவமைத்துள்ளனர்.

அம்பியண்ட் பிளஸ் மோடில் இத்தொலைக்காட்சியை வைத்தால் ,சுவற்றிலே ஒரு டிஸ்பிலே போல மாறிவிடும் என்று கூறுகிறார்கள்.

இத்தனை சிறப்புமிக்க இத்தொலைக்காட்சியின் விலை ரூ.1,14,99,000 அதாவது 1 கோடியே 15 லட்சம் மதிப்பாகும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
Samsung ultra premium luxury micro led tv, Samsung Luxury TV, Samsung TV Launch in India, Micro LED TV, luxurious tv, most expensive tv in india
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US