இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன் இது தான்! பல போன்களை பின்னுக்கு தள்ளி வென்றது: விலை என்ன தெரியுமா?

Samsung SmartPhones Apple iPhone Samsung Galaxy S21 OnePlus 9 Pro.
By Kaviarasan Jul 03, 2021 01:11 AM GMT
Report

இந்த ஆண்டிற்கான சிறந்த ஸ்மார்ட் போன் விருதை சாம்சங் நிறுவனத்தின் Galaxy S21 வென்றுள்ளது.

2021-ஆம் ஆண்டின் போது உலகளாவிய மொபைல் விருதுகளில் (Global Mobile Awards), சிறந்த ஸ்மார்ட்போனுக்கான விருதை Samsung Galaxy S21 வென்றுள்ளது.

Global Mobile Awards, மொபைல் துறையில் புதுமைகளை உண்டாக்குவது, வன்பொருள், மென்பொருள் மற்றும் சேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் விருதுகளை கொடுத்து வருகிறது.

இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன் இது தான்! பல போன்களை பின்னுக்கு தள்ளி வென்றது: விலை என்ன தெரியுமா? | Samsung Wins Award For Best Phone At Mwc 2021

அதன் படி இந்த ஆண்டிற்கான Global Mobile Awards விருது வழங்கும் விழா, கடந்த 30-ஆம் திகதி நடைபெற்றது. இதில், கடந்த ஜனவரி மாதம் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy S21 கடந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் போனுடன், Apple iPhone 12 Pro Max, OnePlus 9 Pro, Samsung Galaxy S20 FE 5G, மற்றும் Xiaomi Mi 11 Ultra ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட போதும், போனின் வடிவமைப்பில் புதுமை, செயல்திறன், அதன் செயல்பாடு மற்றும் அதில் இருக்கும் சிறப்பம்சங்களின் அடிப்படை, தயாரிப்பு, விலை மற்றும் பணத்திற்கான மதிப்பு அதில் உள்ளதா மற்றும் உலகளாவிய பிராந்தியங்களில் வணிக வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக MWC வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த Samsung Galaxy S21 ஸ்மார்ட் போனின் ஆரம்பவிலை 60999-ல் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன் இது தான்! பல போன்களை பின்னுக்கு தள்ளி வென்றது: விலை என்ன தெரியுமா? | Samsung Wins Award For Best Phone At Mwc 2021

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US