ரஷ்யா மீது பொருளாதாரத்தடை! உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலுக்கு அதிர்வு சோதனை.. உலக செய்திகள்
கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் தோன்றியது என்ற விவகாரத்தில் சீனாவை குற்றம்சாட்டும் முன்பு முதலில் தமது நாட்டில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகின் மிகப்பெரியதும், 333 மீட்டர் நீளமுள்ளதும், புதியதுமான USS Gerald R Ford போர்க்கப்பல், முழுமையான அதிர்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகளை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.