சீன நகரை சூழ்ந்த புழுதிப்புயல்: அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் வைரல்
                    
                viral video
            
                    
                sandstorm
            
            
        
            
                
                By Fathima
            
            
                
                
            
        
    சீனாவின் டன்ஹீவாங் நகரை மொத்தமாக புழுதிப்புயல் சூழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் டன்ஹுவாங்.
இந்நகரில் இன்று சுமார் 300 அடி உயரத்துக்கு எழுந்த புழுதிப்புயல் நகரை சூழ்ந்தது.
5 நிமிடங்களுக்குள் நகர் முழுவதையும் புயல் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sandstorm today, #Dunhuang #沙尘暴 #敦煌 pic.twitter.com/XDpyhlW0PV
— Neil Schmid 史瀚文 (@DNeilSchmid) July 25, 2021
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        