அம்பானியின் 2 மருமகள்களை விடவும் பணக்காரர்! அந்த இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?

Tennis Mukesh Dhirubhai Ambani Money Sania Mirza Radhika Merchant
By Thiru Mar 17, 2024 12:03 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் மருமகள்கள் ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவரையும் விட பணக்கார பெண்மணியாக பிரபலமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விளங்குகிறார்.

உலகின் நம்பர் 1 வீரர் சானியா மிர்சா (Sania Mirza)

டென்னிஸ் ஜாம்பவானான சானியா மிர்சா, இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான டென்னிஸ் விளையாட்டு வீரர் மட்டுமல்லாமல், முகேஷ் அம்பானியின் மருமகள்களான ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரை விடவும் செல்வந்தர் ஆவார்.

பத்ம பூஷண் விருது மற்றும் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முன்னாள் உலகின் Νο.1 வீரர் என்ற சாதனை ஆகியவை சானியாவின் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளன.

Sania Mirza

Zee News தகவலின்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் $26 மில்லியன் (ரூபாய் 216 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிகரமான பெண்களின் சொத்து மதிப்பு ஒப்பீடு

சானியா மிர்சா(Sania Mirza)

 இவரது வருமானம் பல்வேறு வழிகளில் இருந்து வருகிறது.

போட்டிகளில் வென்ற பரிசுத்தொகை, ஆண்டுதோறும் ரூபாய் 25 கோடி மதிப்பிலான லாபகரமான பிராண்ட் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் சானியா மிர்சா வருமானம் பெறுகிறார்.

Sania Mirza

ரூ.58 லட்சம் Handbag, ரூ.13 லட்சம் Dress! ஆனந்த அம்பானி திருமணத்தில் கலக்கிய ஷ்லோகா மேத்தா

ரூ.58 லட்சம் Handbag, ரூ.13 லட்சம் Dress! ஆனந்த அம்பானி திருமணத்தில் கலக்கிய ஷ்லோகா மேத்தா

 அத்துடன் சொந்தமாக டென்னிஸ் அகாடமி ஒன்றையும் சானியா மிர்சா நடத்தி வருகிறார். அவரது வியாபார முயற்சிகள் அனைத்தும் அவரது செல்வத்தை அதிகரிக்கின்றன.

தற்போது அவரது சொத்துமதிப்பு சுமார் ரூ.216 கோடியாகும்.

ஷ்லோகா மேத்தா(Shloka Mehta)

வைர வியாபாரி ரசல் மேத்தாவின் மகள் ஷ்லோகா, செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

 முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின்(Akash Ambani) ஸ்டைலான மனைவியான ஷ்லோகா மேத்தாவின்(Shloka Mehta ) சொத்து மதிப்பு $18 மில்லியன் (சுமார் ரூபாய் 120 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Sania Mirza

ராதிகா மெர்ச்சன்ட்(Radhika Merchant)

 Encore Healthcareர் நிறுவனத்தை இணைந்து நிறுவிய விரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா.

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள்

இவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

சமீபத்தில் ஜாம்நகரில் நடந்த இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் இந்தியா முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களின் தலைப்புகளில் இடம் பெற்று இருந்தது.

Sania Mirza

இவர் சுமார் ரூபாய் 10 கோடி மதிப்புடைய சொத்துக்களை கொண்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Sania Mirza's Money Growth, Ambani's Bahus Fall Behind Sania Mirza, Self-made Wealth, Inherited Money, Sania Mirza vs Ambani's daughters-in-law: Who's richer?

மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US