ஒரு போட்டியில் பல சாதனைகள் படைத்த சஞ்சு சாம்சன்

Rohit Sharma Indian Cricket Team Sanju Samson South Africa National Cricket Team
By Sivaraj Nov 09, 2024 07:59 AM GMT
Report

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளைப் படைத்தார். 

50 பந்துகளில் 107

டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ஓட்டங்கள் விளாசினார். இதில் 10 சதங்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த சதம் மூலம் சஞ்சு சாம்சன் (Sanju Samson) பல சாதனைகளை படைத்துள்ளார்.  

Sanju Samson

சஞ்சு சாம்சனின் சாதனைகள்  

  • டி20 கிரிக்கெட்டில் (ஆடவர்) அடுத்தடுத்து சதம் விளாசிய 4வது வீரர் சஞ்சு சாம்சன்.
  • அதிவேகமாக டி20யில் 7000 ஓட்டங்களை கடந்த ராபின் உத்தப்பாவின் சாதனையை சாம்சன் சமன் செய்தார். இந்த மைல்கல்லை எட்டிய 7வது வீரர் சாம்சன்.
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆடவர் டி20 போட்டிகளில் 4வது அதிக ஸ்கோர் எட்டிய வீரர் சாம்சன் (107) ஆவார். அவருக்கு முன் பாபர் அசாம் (122), ஜான்சன் சார்லஸ் (118) மற்றும் கெய்ல் (117) உள்ளனர்.
  • சஞ்சு சாம்சன் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆடவருக்கான டி20யில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார்.
  • டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் (10) சாதனையையும் சாம்சன் சமன் செய்துள்ளார்.        

163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: பாகிஸ்தான் அபார வெற்றி! 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹரிஸ் ரவூப்!

163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: பாகிஸ்தான் அபார வெற்றி! 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹரிஸ் ரவூப்!

Sanju Samson

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US