விளையாட்டை விடுவதாக இல்லை., அரசு வேலையை நிராகரித்த ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர்

India Punjab Job Opportunity
By Ragavan Aug 10, 2024 04:08 PM GMT
Report

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங், தனக்கு வாழப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரசு வேலையை நிராகரித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரப்ஜோத் சிங், தனது எதிர்காலத்தை மிகவும் துல்லியமாக திட்டமிடுகிறார்.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இளம் நட்சத்திரம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக, தனக்கு கிடைத்த பாரிய வாய்ப்பையும் கைவிட்டார். அவர் மாநில அரசு வழங்கிய அரசு வேலையை மறுத்துவிட்டார்.

பாரிஸில் நடந்த உலக விளையாட்டுப் போட்டியில் சரப்ஜோத் சிங் பதக்கம் வென்றார். தனிநபர் துறையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தனது கனவை நனவாக்கினார்.

Sarabjot Singh declines government job, Sarabjot Singh won bronze at Paris Olympics 2024

நாட்டின் கௌரவத்தையும், மாநிலத்தின் கௌரவத்தையும் உயர்த்திய ஒலிம்பிக் வெற்றியாளருக்கு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மாநில விளையாட்டுத் துறையின் துணை இயக்குநராக சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வேறு யாராக இருந்தாலும் பறந்து போயிருப்பார்கள்.

ஆனால், சர்ப்ஜோத் பணிவுடன் அந்த வேலையை மறுத்துவிட்டார். "அவர்கள் எனக்கு ஒரு வேலை கொடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இப்போது என் கவனம் துப்பாக்கி சுடுதலில் உள்ளது. வேலையைப் பற்றி பிறகு யோசிக்கிறேன்" என்று சரப்ஜோத் சிங் பதிலளித்தார்.

Sarabjot Singh declines government job, Sarabjot Singh won bronze at Paris Olympics 2024

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sarabjot Singh declines government job, Sarabjot Singh won bronze at Paris Olympics 2024

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US