உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து புடின் ரகசியமாக செய்துள்ள விடயம்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russia
By Balamanuvelan Oct 08, 2024 06:05 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புடின், தனக்கு மிகவும் பிடித்த மாளிகைகளில் ஒன்றை ரகசியமாக இடித்துவிட்டது தெரியவந்துள்ளது.

புடின் ரகசியமாக செய்துள்ள விடயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கோடைகாலங்களில், Sochi என்னுமிடத்திலுள்ள Bocharov Ruchey palace என்னும் மாளிகையில் தங்குவது வழக்கம்.

உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து புடின் ரகசியமாக செய்துள்ள விடயம் | Satellite Pictures Putin Demolished Ukraine Drone

ஆனால், சமீப காலமாக அவர் அங்கு செல்வதை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாளிகை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து புடின் ரகசியமாக செய்துள்ள விடயம் | Satellite Pictures Putin Demolished Ukraine Drone

சேட்டிலைட் புகைப்படங்களில், Bocharov Ruchey palace மாளிகை இருந்த இடம் வெறும் மண்மேடாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகிறது.

அதாவது, அந்த மாளிகை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி தன்னைக் கொன்றுவிடக்கூடும் என பயந்து, புடின் ரகசியமாக அந்த மாளிகையை இடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து புடின் ரகசியமாக செய்துள்ள விடயம் | Satellite Pictures Putin Demolished Ukraine Drone

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US