என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்று காட்டுவேன்...நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

New Zealand Auckland
By Balamanuvelan Sep 03, 2021 09:15 AM GMT
Report

சற்று முன் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், திடீரென ஒருவர் கத்தியால் மக்களைத் தாக்கத் தொடங்கினார். அவர் தாக்கியதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் மூவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொலிசார் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் ஒரு இலங்கையர் என்றும், தனது தீவிரவாத கருத்துக்களுக்காக ஏற்கனவே பொலிசாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற தடை உள்ளதால் பெயர் குறிப்பிடப்படாமல் வெறுமனே ‘S' என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்து வந்துள்ளார்.

என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்று காட்டுவேன்...நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் | Sauckland Supermarket Shooting Knifeman

இருமுறை கத்திகளை வாங்கியதாலும், ஐ எஸ் தொடர்பான வீடியோக்களை வைத்திருந்ததாலும், தீவிரவாதக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாலும் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் பொலிசார் அவரை சேர்த்த நிலையில், 2016 முதல் சாதாரண உடை அணிந்த பொலிசார் பொலிசார் அவரை தீவிரமாக கண்காணித்துவந்துள்ளார்கள்.

அவர் வெளியிட்ட கருத்துக்களுக்காக பொலிசார் அவரை அதிகாரப்பூர்வமாக எச்சரித்தும் தொடர்ந்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்திருக்கிறார். அவற்றில் ஒன்றில், ‘நான் ஒருநாள் என் நாட்டுக்குத் திரும்பிச் செல்வேன், என் நாட்டில் நியூசிலாந்து நாட்டவர்களை கண்டுபிடித்து, நான் உங்கள் நாட்டில் இருக்கும்போது என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு காட்டுவேன்’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருமுறை மசூதி ஒன்றிற்கு சென்ற அவர் அங்கிருந்த ஒருவரிடம், தான் சிரியா சென்று ஐ எஸ் அமைப்பில் சேரும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாக, அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் வாங்கிய நிலையில், ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு சிறைவாசம் முடிந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அவரை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறையிலிருந்து விடுதலையானதற்கு மறுநாள், அவர் ஒரு கத்தியை வாங்க, அவரைப் பின் தொடர்ந்த பொலிசார் மீண்டும் அவரைக் கைது செய்துள்ளார்கள். அத்துடன், கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது எப்படி என்று இணையத்தில் அவர் தேடியதும் தெரியவந்துள்ளது.

என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்று காட்டுவேன்...நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் | Sauckland Supermarket Shooting Knifeman

அவர் தாக்குதல் நடத்தாத வரையில் அவரை தீவிரவாத சட்டத்தின்கீழ் விசாரிக்க முடியாது என்பதால், அவர் ஐ எஸ் பிரச்சாரத்தை வைத்திருந்ததற்காக மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, நீங்கள் ஒரு கத்தியைக் குறித்து கவலைப்படுகிறீர்கள், நான் சொல்லுகிறேன், நான் 10 கத்திகள் வாங்குவேன், அது என் உரிமை என்று நீதிபதியிடம் கூறினாராம் அவர்.

என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்று காட்டுவேன்...நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் | Sauckland Supermarket Shooting Knifeman

என்னுடன் மோதினால் என்ன ஆகும் என்று காட்டுவேன்...நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் | Sauckland Supermarket Shooting Knifeman

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US