60 நொடிகளில் விசா கிடைக்கும்., சவுதி அரேபியாவில் தொடங்கப்பட்ட KSA Visa Portal

Saudi Arabia Tourist Visa
By Ragavan Dec 20, 2023 03:36 PM GMT
Report

Saudi Arabiaவில் விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த விசா தளம் (unified visa platform) தொடங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் அனைத்து வகையான விசாக்களும் இனி 'KSA Visa' என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய போர்டல் மூலம் வழங்கப்படும்.

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

இந்த புதிய முறையின் மூலம் விண்ணப்பம் கிடைத்த 60 வினாடிகளுக்குள் விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

30க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை இணைக்கும் KSA Visa Portal விசா நடைமுறையை எளிதாக்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Saudi Arabia Visa, KSA Visa, Saudi Arabia unified visa platform, Hajj Visa, Umrah Visa, KSA Visa portal, 60 வினாடிகளில் Visa., சவுதி அரேபியாவில் தொடங்கப்பட்ட KSA Visa தளம், Visa Approval

ஹஜ் (Hajj Visa) மற்றும் உம்ரா விசாக்கள் (Umrah Visa) மற்றும் Business Visa, Family Visa, Visit Visa மற்றும் employment Visa ஆகிய அனைத்து விசாக்களும் புதிய தளத்தின் மூலம் விரைவாகப் பெறப்படும்.

முன்னதாக, விசா வழங்க விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 45 நாட்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஆனால் புதிய முறையின் மூலம் விண்ணப்பம் பெற்ற 60 வினாடிகளில் விசா வழங்க முடியும்.

தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு

தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு

KSA Visa தளத்தின் ஒரு முக்கிய அம்சம் smart search engine ஆகும், இது விண்ணப்பதாரருக்கு ஒவ்வொருவருக்கும் என்ன வகையான விசாக்கள் தேவைப்படும் என்பதை அறிய உதவுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Saudi Arabia Visa, KSA Visa, Saudi Arabia unified visa platform, Hajj Visa, Umrah Visa, KSA Visa portal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US