சவுதி அரேபியா எடுத்த அதிரடி முடிவு... ஹார்முஸ் தாக்குதலைக் கைவிட்ட ட்ரம்ப்

Donald Trump Saudi Arabia Strait of Hormuz
By Arbin May 08, 2026 09:27 AM GMT
Report

சவுதி அரேபியாவும் குவைத்தும் ஹார்முஸ் மீதான ட்ரம்பின் நடவடிக்கையில் தங்கள் தளங்களையோ வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததை அடுத்தே Project Freedom என்ற நடவடிக்கைக் கைவிடப்பட்டுள்ளது.

முடிவெடுக்க நிர்பந்தம்

ஆனால், பாகிஸ்தான் மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான அந்த நடவடிக்கையை நிறுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா எடுத்த அதிரடி முடிவு... ஹார்முஸ் தாக்குதலைக் கைவிட்ட ட்ரம்ப் | Saudi Defiance Trump To Halt

புதன்கிழமை இரவு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தொலைபேசி ஊடாக ட்ரம்பைத் தொடர்புகொண்டு, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நிர்பந்தித்துள்ளார் என்றே தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் தி ஃபைனான்சியல் டைம்ஸ் ஆகியவை தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகள் மீது கடுமையாகத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவே சவுதி அரேபியா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எண்ணிக்கை மிக விரைவில் பலமடங்காகலாம்... ஹன்டா வைரஸ் பரவல் தொடர்பில் WHO தலைவர்

எண்ணிக்கை மிக விரைவில் பலமடங்காகலாம்... ஹன்டா வைரஸ் பரவல் தொடர்பில் WHO தலைவர்

மேலும், ட்ரம்பின் இந்த Project Freedom என்ற நடவடிக்கை தேவையற்றது என்பதுடன், சிந்தித்து முடிவெடுக்கப்பட்டது அல்ல என்றும் சவுதி அரேபியா நம்புகிறது.

மட்டுமின்றி, வெளியான தகவலின் அடிப்படையில், போரை அமெரிக்கத் தலைமைத் தளபதி நிலையற்ற முறையில் கையாள்வதால் சவுதி அரேபியா அதிருப்தி அடைந்துள்ளது.

சவுதி அரேபியா எடுத்த அதிரடி முடிவு... ஹார்முஸ் தாக்குதலைக் கைவிட்ட ட்ரம்ப் | Saudi Defiance Trump To Halt

இலக்குகள் இல்லாத போக்கு

அவரின் தவுறுகளாலையே ஐக்கிய அரபு அமீரகம் கடுமையானத் தாக்குதலுக்கு இலக்கானது என்றும் சவுதி அரேபியா நம்புகிறது. மேலும், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகளால் ஆதாயமடையலாம் என சவுதி அரேபியா நம்பியிருந்த நிலையில், தற்போது, ​​ட்ரம்பின் கணிக்க முடியாத தன்மை மற்றும் தெளிவான இலக்குகள் இல்லாத போக்கு குறித்து சவுதி அரேபியா கவலை கொண்டுள்ளது.

மட்டுமின்றி, பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்கப் போவதாகவும், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல் சவுதி அரேபியாவைக் கலக்கமடையச் செய்தது.

சவுதி அரேபியா எடுத்த அதிரடி முடிவு... ஹார்முஸ் தாக்குதலைக் கைவிட்ட ட்ரம்ப் | Saudi Defiance Trump To Halt

போருக்கு எதிராக ட்ரம்ப்பை எச்சரிப்பதில், சவுதி அரேபிய தற்போது மற்ற அரபு நாடுகளுடன் இணைந்துள்ளது; மேலும், இராஜதந்திரத் தீர்வு ஒன்றைப் பின்பற்றுமாறும் ட்ரம்ப் நிர்வாகத்தை சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தப் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் சவுதி அரேபியா ஆதரவளித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US