நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு 5 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்த சவுதி அரேபியா!

Saudi Arabia Turkey Turkey Earthquake
By Ragavan Mar 07, 2023 08:41 AM GMT
Report

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டின் மத்திய வங்கியில் 5 பில்லியன் டொலர்களை டெபாசிட் செய்தது சவூதி அரேபியா.

5 பில்லியன் அமெரிக்க டொலர்

சவூதி அரேபியா திங்களன்று துருக்கியின் மத்திய வங்கியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.1,66,000 கோடி) டெபாசிட் செய்வதாகக் கூறியது.

கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் சேதத்தை ஈடுகட்ட இத்தொகை ஒரு பெரிய ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு 5 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்த சவுதி அரேபியா! | Saudi Deposits 5 Bn Dollars Quake Hit Turkey BankReuters

சவுதி சுற்றுலா அமைச்சரும், சவுதி ஃபண்ட் ஃபார் டெவலப்மென்ட்டின் வாரியத் தலைவருமான அஹ்மத் அல்-கதீப், துருக்கிய மத்திய வங்கி கவர்னர் சஹாப் காவ்சியோக்லுவுடன் "கணிசமான $5 பில்லியன் டெபாசிட் செய்ய" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று சவுதி அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா - துருக்கி உறவுகளுக்கு

"இந்த டெபாசிட் தொகை சவூதி அரேபியா மற்றும் துருக்கி குடியரசு மற்றும் அதன் சகோதர மக்களுக்கு இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று உறவுகளுக்கு ஒரு சான்றாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருக்கியின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் இந்த முடிவு, மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2018-ஆம் ஆண்டு சவூதி பத்திரிகையாளரும் அரசாங்க விமர்சகருமான ஜமால் கஷோகி, இஸ்தான்புல் தூதரகத்தில் கொல்லப்பட்டதன் மூலம் உறவுகள் பலத்த அடியை சந்தித்த பின்னர், இப்போது சவூதியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நல்லுறவை எடுத்துக்காட்டுகிறது.  

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US