சவுதி பத்திரிக்கையாளர் கொடூரமாக கொல்லப்பட்டது இளவரசர் உத்தரவின்படியே! பகிரங்கமாக தெரிவித்த அமெரிக்கா
                    
                USA blaming
            
                    
                Saudi Prince Mohammed bin Salman
            
                    
                approved Khashoggi killing
            
            
        
            
                
                By Balakumar
            
            
                
                
            
        
    சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவுப் படியே கொல்லப்பட்டார் என அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது.
சவூதியின் அதிகாரமிக்க இளவரசர் மீதான கொலை குற்றச்சாட்டை ஜோ பைடன் நிர்வாகம் எந்த தயக்கமும் இன்றி உறுதி செய்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கஷோகி கொலை தொடர்பாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டு , கஷோகி கொலை தொடர்பாக சவூதியை சேர்ந்த 76 பேர் மீது தடைகளையும் பைடன் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
2018 அக்டோபரில் இஸ்தான்புல்லில் சவூதி தூதரகத்திற்கு திருமண சான்றிதழ் வாங்குவது தொடர்பாக சென்ற கஷோகி கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US