சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்: பாரம்பரிய நடைமுறையில் மாற்றம்

Saudi Arabia
By Thiru Sep 28, 2022 03:05 PM GMT
Report

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமனம்.

அரசரின் மகன்களில் ஒருவரான இளவரசர் காலித் பின் சல்மான் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

86 வயதான செளதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துலாசிஸ்-இன் 37 வயது மகன் முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமது பின் சல்மான் இதற்கு முன்னதாக துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய பொறுப்புகளை கவனித்து கொண்டிருந்த நிலையில் முகமது பின் சல்மானுக்கு இந்த பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்: பாரம்பரிய நடைமுறையில் மாற்றம் | Saudi Prince Mohammed Bin Salman Named PmAP

இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை மருத்துவமனையில் அரசர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், எண்ணெய் வளம் மிக்க இந்த வளைகுடா நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நடைமுறை ஆட்சியாளராக பார்க்கப்பட்டார்.

அதாவது மன்னராக அவரது தந்தை இருந்த போதிலும் அனைத்து நிர்வாக முடிவுகளையும் இளவரசரே எடுப்பதாக பார்க்கப்பட்டது.

மேலும் சவுதி அரேபியாவில் பாரம்பரியமாக அரசரே பிரதமர் பதவியை வைத்திருந்த நிலையில், இந்த பதவி தற்போது இளவரசருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்: பாரம்பரிய நடைமுறையில் மாற்றம் | Saudi Prince Mohammed Bin Salman Named PmREUTERS

இது தொடர்பாக சௌதி அரசியல் ஆய்வாளரான அலி ஷிஹாபி, முகமது பின் சல்மானின் பதவி உயர்வு அவருக்கான உண்மையான அதிகாரத்தை முறைப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு; ரஷ்யாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

இத்துடன் அரசரின் மகன்களில் ஒருவரான இளவரசர் காலித் பின் சல்மான் புதிய பாதுகாப்பு அமைச்சராகவும்,  மூன்றாவது மகனான அப்துலாசிஸ் பின் சல்மான், நாட்டின் எரிசக்தி அமைச்சர் என்கிற முக்கிய பொறுப்பில் நீடிக்கிறார் என்று ஆணை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்: பாரம்பரிய நடைமுறையில் மாற்றம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US