சொத்து மதிப்பில் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

India Mukesh Dhirubhai Ambani Money Businessman
By Thiru Dec 21, 2023 08:15 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரர்களான அம்பானி மற்றும் அதானியை சாவித்ரி ஜிண்டால் என்ற பெண் தொழிலதிபர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அதிகரித்த சொத்து மதிப்பு

 OP ஜிண்டால் குழுமத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவரான சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த காலண்டர் ஆண்டில் மட்டும் ஜிண்டாலின் சொத்து மதிப்பு சுமார் 9.6 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

savitri jindal beats ambani and adani in net money wealth, indias richest, mukesh ambani, gautam adani, savitri jindal, indian Business man, richest persons, richest person in india, money, richest woman, wealth growth, Reliance Industries,OP Jindal Group,steel industry,Shiv Nadar,HCl, richest man, , சொத்து மதிப்பில் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

மேலும் இதன் மூலம் சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் 5வது மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகிய முன்னணி பணக்காரர்களை சாவித்ரி ஜிண்டால் பின்னுக்கு தள்ளி இருப்பதாக ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தெரிவித்துள்ளது.

700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்

700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்

savitri jindal beats ambani and adani in net money wealth, indias richest, mukesh ambani, gautam adani, savitri jindal, indian Business man, richest persons, richest person in india, money, richest woman, wealth growth, Reliance Industries,OP Jindal Group,steel industry,Shiv Nadar,HCl, richest man, , சொத்து மதிப்பில் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

சாவித்ரி ஜிண்டால் யார்?

சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் எஃகு தொழிலில் முன்னணியில் உள்ள OP ஜிண்டால் குழுமத்தின் தலைவராவார்.

இந்த நிறுவனத்தை சாவித்ரி ஜிண்டாலின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் தொடங்கினார்.

savitri jindal beats ambani and adani in net money wealth, indias richest, mukesh ambani, gautam adani, savitri jindal, indian Business man, richest persons, richest person in india, money, richest woman, wealth growth, Reliance Industries,OP Jindal Group,steel industry,Shiv Nadar,HCl, richest man, , சொத்து மதிப்பில் அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

OP ஜிண்டால் குழுமம் JSW ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் & பவர், JSW எனர்ஜி, ஜிண்டால் ஹோல்டிங்ஸ், JSW Saw அத்துடன் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஆகிய பல்வேறு எஃகு துறைகளைக் கொண்டுள்ளது.  

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

indias richest, mukesh ambani, gautam adani, savitri jindal, indian Business man, richest persons, richest person in india, money, richest woman, wealth growth, Reliance Industries,OP Jindal Group,steel industry,Shiv Nadar,HCl, richest man, 

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US